இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

பேண்தகு யுகத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு வெளியீடு… அனைவரும் சகோதரத்துவத்துடனும் பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவை – ஜனாதிபதி

[2017/01/03]

இன்று நாட்டுக்குத் தேவைப்படுவது அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அல்லது அதிகாரத்திற்கு வர இருப்பவர்கள் அதிகாரத்தை நோக்காகக் கொண்டு செயற்படுவதன்றி அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒழுக்கப்பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

சீன தூதரகத்தின் சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/01/03]

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் நிலை அதிகாரி சூ ஜியான்வெய் (Xu Jianwei), பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி. 03) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

 

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

[2017/01/03]

பத்தரமுல்ல “சுஹுறுபாய” 8ம் மாடியில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களினால் இன்று (ஜனவரி.02) திறந்து வைக்கப்பட்டது.

 

பொதுமன்னிப்புக் காலத்தின் சாதகமான பெறுபேறுகள்

[2017/01/03]

உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

 

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஆரம்பம்

[2017/01/02]

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி . 02) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 

ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

[2017/01/01]

சுபீடசம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் பற்றிய புதிய எதிர்பார்ப்புக்களுடன் 2017ஆம் ஆண்டு மலர்ந்துருக்கிறது.பேண்தகு யுகத்தின் ஊடகா வறுமையை நம் நாட்டிலிருந்து அகற்றும் உணர்வுபூர்வமான உறுதிப்பாட்டுடன் 22 மில்லியன் இலங்கையர்களும் ஒன்றிணைந்து இருக்கின்றனர்.

 

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு்

[2016/12/31]

பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் இன்று (டிசம்பர்.31) நிறைவு பெறுகின்றது.அத்துடன் குறித்த இப்பொதுமன்னிப்பானது இவ்வருடம் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக் காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இராணுவத்தினர் வடக்கு மக்களுடன் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

[2016/12/30]

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள 68வது பிரிவின் இராணுவப் படையினர் வடக்கு பொது மக்களுடன் இணைந்து நத்தார் பண்டிகையினை அண்மையில் (டிசம்பர்.25) கொண்டாடினர்.

 

பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள்

[2016/12/30]

2017 ஆம் ஆண்டினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று(டிசம்பர்.29) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

 

மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணிப்பு

[2016/12/29]

மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற் படையினரினால் மேட்கொள்ளப்படும் பல்வேறு சமூக நலன்புரி செயற்றிட்டங்கள் ஊடாக ஹோரவபொத்தானை தேகெதிபோதான மற்றும் கலேவெல சில்வத்கம ஆகிய பிரதேசங்களிளும் மற்றும் திருகோணமலை கடற்படை விவசாய மற்றும் கால்நடை திட்டப்பகுதியிலும் நான்கு குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்களை புதிதாக நிறுவப்பட்டன.

 

66வது பிரிவின் படைவீரர்களினால் சிவில் சமூகம் சார்ந்த செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

[2016/12/29]

இலங்கை இராணுவத்தின் 66வது பிரிவின் படைத் தலைமையகத்தினால் பூனேரி கிரஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

 

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் மறைவையொட்டி ஜனாதிபதி அவர்களின் அனுதாபச் செய்தி

[2016/12/28]

இருபதாம் நூற்றாண்டின், இலங்கையின் அரசியலுக்கு பிரவேசித்த, கிராமிய பிரபுக்கள் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, பண்பட்ட அரசியல் வாதியும், முன்னாள் பிரதமர் மற்றும் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளருமான ரத்னசிறி விகரமநாயக்க அவர்களின் மறைவுச் செய்திகேட்டு ஆழ்ந்த கவலையடைகிறேன்

 

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீடு

[2016/12/27]

சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக இம்மாதத்திற்குள் விலகிச் செல்வதற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதேவேளை,

 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவி 

[2016/12/26]

66வது படைப்பிரிவில் சேவையாற்றுகின்ற இலங்கை இராணுவத்தினரால் பூனேரியன் பிரதேசத்தில் உள்ள ஒரு குழு கர்ப்பனித் தாய்மார்களுக்கு .....

 

நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது – ஜனாதிபதி

[2016/12/25]

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உலகளாவிய விழாவாக கொண்டாடும் நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபாச சிறிசேன அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் கடற்படையினரால் கையளிப்பு 

[2016/12/25]

இலங்கை கடற் படையினரால் கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் அண்மையில் (டிசம்பர்.23) யாழ்பாண மறைமாவட்ட உரோமன் ......

 

“ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராம குடும்பங்களுக்கு நிதியுதவி [2016/12/24]

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் மறைவையொட்டி ஜனாதிபதி அவர்களின் அனுதாபச் செய்தி [2016/12/23]

தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்க விசேட நிகழ்ச்சித்திட்டம்… [2016/12/23]

சமூக நலன்புரி செயற்றிட்டங்களில் இலங்கை கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது [2016/12/23]

துரித அம்பியுலன்ஸ் சேவைகளுக்காக இராணுவத்தினர் உதவி [2016/12/23]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்