இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

பேண்தகு யுகத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு வெளியீடு… அனைவரும் சகோதரத்துவத்துடனும் பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவை – ஜனாதிபதி

[2017/01/03]

இன்று நாட்டுக்குத் தேவைப்படுவது அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அல்லது அதிகாரத்திற்கு ........

 

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் நாடுமுழுவதும் மரக்கண்றுகள் நடுகை

[2017/01/06]

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இலங்கை இராணுவத்தினரால் நாடுமுழுவதும் ஆயிரம் மரக்கண்றுகளை நடுகை செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இராணுவத்தினரால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

[2017/01/06]

மானிப்பாய் சுதுமலை வடக்கு தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வினை அண்மையில் (ஜனவரி .02) இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

 

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/01/06]

பிஎம்எஸ்எஸ் ஹிங்கோல் மற்றும் பிஎம்எஸ்எஸ் பசோல் எனும் இரு பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (ஜனவரி 05) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

 

புத்தாண்டில் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணம்

[2017/01/05]

உதயமாகியுள்ள புத்தாண்டில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இலங்கை ....

 

2016ம் ஆண்டில் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானம்

[2017/01/04]

வரையறுக்கப்பட்ட எவன்காட் கப்பல் சேவை நிறுவனத்தை இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்ற பின்னர் கப்பல் பாதுகாப்பு செயல்பாடுகள் மூலம் 2.26 பில்லியன் ரூபா வருமானத்தினை 2016ம் ஆண்டு ஈட்டியுள்ளது.

 

சீன தூதரகத்தின் சீன பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/01/03]

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் நிலை அதிகாரி சூ ஜியான்வெய் (Xu Jianwei), பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.

 

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் திறந்துவைப்பு

[2017/01/03]

பத்தரமுல்ல “சுஹுறுபாய” 8ம் மாடியில் அமைந்துள்ள இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் புதிய அலுவலகம் ....

 

பொதுமன்னிப்புக் காலத்தின் சாதகமான பெறுபேறுகள்

[2017/01/03]

உத்தியோக பூர்வ விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு வழங்கப்பட்ட சட்டரீதியான சேவைவிலக்கு பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 31ஆம்திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தது.

 

பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஆரம்பம்

[2017/01/02]

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜனவரி . 02) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

 

ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

[2017/01/01]

சுபீடசம் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் பற்றிய புதிய எதிர்பார்ப்புக்களுடன் 2017ஆம் ஆண்டு மலர்ந்துருக்கிறது.பேண்தகு யுகத்தின் ஊடகா வறுமையை .......

 

பொது மன்னிப்பு காலம் இன்றுடன் நிறைவு்

[2016/12/31]

பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் இன்று (டிசம்பர்.31) நிறைவு பெறுகின்றது.அத்துடன் .......

 

இராணுவத்தினர் வடக்கு மக்களுடன் நத்தார் பண்டிகை கொண்டாட்டம்

[2016/12/30]

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழுள்ள 68வது பிரிவின் இராணுவப் படையினர் வடக்கு பொது மக்களுடன் இணைந்து நத்தார் பண்டிகையினை அண்மையில் (டிசம்பர்.25) கொண்டாடினர்.

 

பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள்

[2016/12/30]

2017 ஆம் ஆண்டினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று(டிசம்பர்.29) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

 

மேலும் நான்கு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கடற்படையினரால் நிர்மாணிப்பு

[2016/12/29]

மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற் படையினரினால் மேட்கொள்ளப்படும் பல்வேறு .........

 

66வது பிரிவின் படைவீரர்களினால் சிவில் சமூகம் சார்ந்த செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு

[2016/12/29]

இலங்கை இராணுவத்தின் 66வது பிரிவின் படைத் தலைமையகத்தினால் பூனேரி கிரஞ்சி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

 

முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க அவர்களின் மறைவையொட்டி ஜனாதிபதி அவர்களின் அனுதாபச் செய்தி

[2016/12/28]

இருபதாம் நூற்றாண்டின், இலங்கையின் அரசியலுக்கு பிரவேசித்த, கிராமிய பிரபுக்கள் தலைமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்திய, பண்பட்ட அரசியல் வாதியும், ......

 

பொது மன்னிப்பு கால எல்லைக்குள் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற மேலும் பலர் சட்ட ரீதியாக விலக முறையீடு [2016/12/27]

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இராணுவத்தினரால் உதவி [2016/12/26]

நத்தார் பண்டிகையில் பெருங்கருணையின் நாதமே ஓங்கி ஒலிக்கிறது – ஜனாதிபதி [2016/12/25]

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம் கடற்படையினரால் கையளிப்பு [2016/12/25]

“ஸ்வர்ண ஜெயந்தி” படைவீரர் கிராம குடும்பங்களுக்கு நிதியுதவி [2016/12/24]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்