இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் முன்னெடுக்கும் வெளிநாட்டு கொள்கையின் வெற்றியாக மீண்டும் இலங்கைக்கு GSP+ சலுகை...

[2017/01/12]

இலங்கை ஏற்கனவே இழந்திருந்த GSP+ சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய வர்த்தக ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

பாதுகாப்பு அமைச்சில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க விரிவுரை

[2017/01/13]

பாதுகாப்பு அமைச்சினால் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விரிவுரை ஒன்று அமைச்சில் இன்று (ஜனவரி.13) இடம்பெற்றது.

 

இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு மேலும் பல உதவிகள்

[2017/01/12]

அண்மையில் (ஜனவரி.10) இலங்கை இலகு காலாட்படையை சேர்ந்த 14 (தொண்டர்) இராணுவத்தினரால் சம்பத்நுவர பிரதேசத்திலுள்ள “ரணவிரு பியச” எனும் கிராமத்தில் பாவனையிலில்லாத கட்டிடமொன்றை புதுப்பித்து முன்பள்ளி ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

 

இலங்கை இராணுவத்தினரால் பல்வேறு சமூகசேவை திட்டங்கள் முன்னெடுப்பு.

[2017/01/11]

இலங்கை இராணுவ சமூகசேவை திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பணியகம் விவசாயிகளின் விவசாய மற்றும் பண்ணை அறிவை மேம்படுத்தும் வகையிலான பயிற்சி நிகழ்வொன்றினை அண்மையில் (ஜனவரி. 08) ஆரம்பித்த்து வைத்தனர்.

 

இத்தாலிய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தில்  

[2017/01/11]

“கரபிநியர” எனும் இத்தாலிய கடற்படை கப்பல் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஜனவரி 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த இக்கப்பளை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

 

இலங்கை கடற்படை இந்திய மற்றும் இலங்கை மீனவர்களை நாடுகடத்த உதவி 

[2017/01/11]

காங்கேசன்துறை வடக்கு சர்வதேச கடல் எல்லையில் 51 இந்திய மீனவர்கள் மற்றும் 3 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்து தங்களது நாட்டுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை நேற்று (ஜனவரி. 10) மேட்கொண்டனர்.

 

சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில் இணைப்பு 

[2017/01/10]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் உத்தரவிற்கு அமைய சிவில் பாதுகாப்புப் திணைக்களத்தின் 2477 பணியாளர்கள் காவல்துறையில் இன்று (ஜனவரி. 10) இணைக்கப்பட்டுள்ளனர்.

 

கடற்படை மேலும் பத்து குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிர்மாணிப்பு [2017/01/10]

பேண்தகு யுகத்திற்கான அரசாங்கத்தின் தொலைநோக்கு வெளியீடு… அனைவரும் சகோதரத்துவத்துடனும் பண்பாட்டுடனும் நாட்டைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவை – ஜனாதிபதி [2017/01/03]

ஜனாதிபதியின் 2வது ஆண்டு பூர்த்திய முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சினால் விஷேட சமய நிகழ்வுகள் ஏற்பாடு [2017/01/08]

கடற்படையினரால் அனர்த்த முகாமைத்துவ பயிற்சிகள் [2017/01/06]

தேசிய மரநடுகை திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரால் நாடுமுழுவதும் மரக்கண்றுகள் நடுகை [2017/01/06]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்