இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

அங்கவீனமுற்று ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கு ஓய்வூதியம்

[2017/02/14]

அங்கவீனமுற்று உரிய காலத்திற்கு முன்னரே ஓய்வு பெற்ற யுத்த வீரர்களுக்கான சேவை ஓய்வூதிய கொடுப்பணவுகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது.

 

கடற்படையின் அமான் 2017 கூட்டுப் பயிற்சி நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2017/02/17]

பாகிஸ்தான் கராச்சியில் இடம்பெற்ற அமான்-2017 கூட்டுப் பயிற்சியின் இறுதி நிகழ்வுகள் பாகிஸ்தான் பிரதமர் கௌரவ. நவாஸ் சரீப் அவர்களின் தலைமையில் நேற்று (பெப்ரவரி .14) இடம்பெற்றது.

 

இலங்கை கடற்படை கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 20 மில்லியன் டொலர் வருமானம் ஈட்பு.

[2017/02/17]

கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் இலங்கை கடற்படையினர் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டியுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இராணுவ வைத்தியசாலையின் இரத்த வங்கிகளில் ஜெல் அட்டை தொழிநுட்பம் அறிமுகம்

[2017/02/16]

இராணுவ வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள இரத்த வங்கியில் இரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் புதிய தொழிநுட்பமான ஜெல் அட்டை தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

ஜப்பானிய கல்வியியலாளர் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் விஷேட விரிவுரை

[2017/02/16]

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “மாற்றமடையும் சீனாவும் - அமெரிக்க அதிகார சமநிலையும் மற்றும் இலங்கை, இந்தியா ஒத்துழைப்பில் ஜப்பான் நாட்டின் வகிபாகமும்” எனும் தலைப்பிலான விஷேட விரிவுரை ஒன்றினை ஜப்பானிய கல்வியியலாளர் வைத்திய கலாநிதி சடோறு நாகாஓ அவர்களால் நேற்று (பெப்ரவரி .15) நிகழ்த்தப்பட்டது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பான சந்திப்பு

[2017/02/15]

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர்களின் சங்க தூதுக்குழுவினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களுடன் இன்று (பெப்ரவரி. 15) சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

 

பாகிஸ்தானில் இடம்பெறும் ‘அமான் 2017’ நிகழ்வில் இலங்கை கடற்படை பங்கேற்பு

[2017/02/14]

இலங்கை உட்பட 37 நாடுகள் பங்குபற்றும் சர்வதேச கடற்படை பயிற்சி ‘அமான் 2017’ பாகிஸ்தானில் இடம்பெற்றுவருகின்றது. பாகிஸ்தான் கடற்படையினால் இக்கடல்சார் ஒத்திகை பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

 

இராணுவத்தினரினால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள்

[2017/02/14]

நாட்டின் பல பாகங்களில் அண்மையில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர்.

 

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 1200 பேர் கைது

[2017/02/14]

அனுமதியற்ற நீண்டகால விடுமுறையிலுள்ள முப்படைகளைச் சேர்ந்த வீரர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நடவடிக்கைகளில் இராணுவ பொலிசாருடன் இணைந்து இலங்கை பொலிஸ் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டுவருகின்றனர்

 

அமெரிக்க தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

[2017/02/13]

கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் பிரியன் பேஜ் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நிபுணர் திரு ஜோன் ஹில்ஸ் ஆகியோர் அண்மையில் (பெப்ரவரி .08) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

 

கடற்படையினரால் காரை தீவுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ முகாம்

[2017/02/12]

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக வடபிராந்திய கடற்படை தலைமையகத்தினால் நடமாடும் மருத்துவ முகாமொன்று காரை தீவுப்பகுதியில் அண்மையில் (பெப்ரவரி,10) முன்னெடுக்கப்பட்டது.

 

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற 563 பேர் கைது

[2017/02/11]

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தைப் பயன்படுத்தி சட்டரீதியாக விலகிச்செல்லாத முப்படை வீரர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் செயற்கை கால்கள் வழங்கி வைப்பு. [2017/02/09]

டில்மா தேயிலை கம்பனியால் நடத்தப்படும் கட்டுபெத்த நகர்சார் வன பூங்கா ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் [2017/02/08]

ஜனாதிபதியினால் “சுவத உயன“ பூங்கா திறந்துவைப்பு. [2017/02/07]

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் விஷேட கலந்துரையாடல் [2017/02/07]

கடலோர பாதுகாப்பு படையினரினால் மூன்று உயிர்கள் பாதுகாப்பாக மீட்பு [2017/02/07]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்