இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

கட்டுகுருந்தை படகு விபத்து தொடர்பில் ஜனாதிபதி அனுதாபம்…

[2017/02/20]

களுத்துறை கட்டுகுருந்தை கடல் பகுதியில் படகொன்று கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளார்.

 

பாதுகாப்பு அமைச்சர் (IDEX 2017) ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு

[2017/02/21]

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2017 சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிகழ்வில் ஜனாதிபதி அவர்களை ரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் இன்று (பெப்ரவரி .21) கலந்துகொள்கிறார்.

 

டயர் மீள்உற்பத்தி தொழிற்சாலை திறந்துவைப்பு

[2017/02/21]

ஹொரண தொம்பகொட பிரதேசத்தில் இலங்கை இராணுவத்தினரால் இராணுவ வாகனங்களுக்கு மீள்பாவனைக்கு உட்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட டயர் தொழிற்சாலையினை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் நேற்று (பெப்ரவரி .20) வைபவ ரீதியாக திறந்துவைத்தார்.

 

இந்தோனேசிய கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/02/20]

இந்தோனேசிய கடற்படைக் கப்பலான ‘கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி,19) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்தது.

 

“ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திட்கான நடமாடும் சேவை

[2017/02/19]

இபலோகம பிரதேசத்தில் “ரணஜயபுர” வீட்டுத்திட்டத்திட்கான நடமாடும் சேவை நிகழ்வொன்று முப்படையினரின் பங்களிப்புடன் அண்மையில் (பெப்ரவரி .18) இடம்பெற்றது.

 

சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் – ஜனாதிபதி

[2017/02/18]

தனது சொத்து விபரங்களை வெளியிட்ட ஒரே ஜனாதிபதி நான் தான் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

 

தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை இராணுவம் மறுப்பு

[2017/02/18]

போருக்கு பிந்தைய சூழலில் இலங்கை இராணுவம், தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகளுக்கும் துஸ்பிரயோகத்திற்கும் உட்படுத்தியதாக இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத் தலைவாரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண்ட அறிக்கைய இலங்கை இராணுவ தலைமையகம் முற்றாக மறுக்கிறது

 

'செனஹச சியபத' வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு சிங்கள புதுவருடத்திற்கு முன் வீடுகள்

[2017/02/18]

அரநாயக்க மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக்காக பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முப்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் 'செனஹச சியபத' வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடடையும் நிலையில் உள்ளது.

 

சர்வதேச இராணுவ தினத்தை முன்னிட்டு “சீஐஎஸ்எம் டே ரன்“ நிகழ்வு [2017/02/18]

கடற்படையின் அமான் 2017 கூட்டுப் பயிற்சி நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு [2017/02/17]

இலங்கை கடற்படை கடல்சார் பாதுகாப்பு சேவையின் மூலம் சுமார் 20 மில்லியன் டொலர் வருமானம் ஈட்பு. [2017/02/17]

இராணுவ வைத்தியசாலையின் இரத்த வங்கிகளில் ஜெல் அட்டை தொழிநுட்பம் அறிமுகம் [2017/02/16]

ஜப்பானிய கல்வியியலாளர் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் விஷேட விரிவுரை [2017/02/16]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்