இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு உற்சாக வரவேற்பு… ரஷ்ய – இலங்கை உறவுகளை உறுதியாக முன்னெடுத்து இலங்கைக்கு வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்குவதாக விளாடிமிர் புட்டின் தெரிவிப்பு

[2017/03/24]

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு ரஷ்யாவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ விஜயத்துக்கான அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (23) பிற்பகல் இடம்பெற்றது. 

 

ஜனாதிபதி புட்டினிடமிருந்து இலங்கை ஜனாதிபதிக்கு வரலாற்றுப் பரிசு

[2017/03/24]

ரஷ்யாவில் மூன்றுநாள் விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்..

 

மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி ரஷ்யா சென்றடைந்தார்

[2017/03/23]

ரஷ்ய ஜனாதிபதி ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் விஷேட அழைப்புக்கமைய ரஷ்யாவில் மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று பிற்பகல் மொஸ்கோ நகர டொமொடேடுவா (Domodedovo) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

 

 

இந்திய-இலங்கை இராணுவ அதிகாரிகளிடையேயான கலந்துறையாடல் ஆரம்பம்

[2017/03/23]

இந்தியா மற்றும் இலங்கை இராணுவத்தினரிடையே நிலவும் நட்பு ரீதியான பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகளிடையில் ஆறாவது முறையாக இடம்பெறும் கலந்துறையாடல் நிகழ்வு நேற்று (மார்ச், 22) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

 

 

இராணுவ வீரர்களினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2017/03/22]

கிழக்கு மாகாணத்தில் டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் படைப்பிரிவைச்சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் மலேசியாவில்

[2017/03/22]

அண்மையில் (மார்ச் 20) இலங்கை கடற்படையின் எஸ்எல்என்எஸ் சயுரா கப்பல் மலேசியா லங்காவி துறைமுகத்தை வந்தடைந்தது.

 

 

புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவி

[2017/03/21]

அண்மையில் (மார்ச் .19) பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்திற்கு இலங்கை கடற்படை உதவியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

[2017/03/20]

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சீன பாதுகாப்பு அமைச்சரும் அரச ஆலோசகருமான ஜெனரல் சேன்ங் வான்குவாங் (Chang Wanquan) இன்று (20) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களைச் சந்தித்தார். 

 

 

ஓமான் தேசிய பாதுகாப்புக் கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தனர்.

[2017/03/20]

ஓமான் தேசிய பாதுகாப்புப் படை கல்லூரி பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின் வளாகத்தில் வைத்து இன்று (மார்ச் .20) சந்தித்தனர்.

 

 

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவு

[2017/03/18]

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பசுபிக் பார்ட்னர்ஷிப் 2017 எனும் கருத்திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட பல சமூக சேவை நிகழ்வுகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாக இன்று (மார்ச் .17) நிறைவுபெற்றது.

 

 

கடற்படையினரால் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்

[2017/03/17]

இலங்கை கடற்படை அண்மையில் அனுராதபுரம், யாழ்பாணம் மற்றும் பொலன்னறுவை, ஆகிய பகுதிகளில் சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் மேலும் பல குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளன.

 

 

சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு

[2017/03/17]

62வது பிரிவில் பணிபுரியும் படையினரின் நலன்கருதி சிறுநீரக நோய் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

 

 

கடற்படை கப்பலுக்கான புதிய இயந்திரம் அவுஸ்திரேலிய அரசினால் அன்பளிப்பு [2017/03/16]

பனாகொட இராணுவ முகாமில் ஓய்வுபெற்ற மற்றும் ஓய்வுபெறவுள்ள அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கான கலந்துரையாடல் [2017/03/15]

இலங்கை கடற்படைக்கப்பல் “லங்காவி சர்வதேச கடல்சார் மற்றும் வான்வெளி கண்காட்சி – 2017” இல் பங்கேற்பு [2017/03/15]

மறைந்த முன்னாள் சுகாதார அமைச்சருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இறுதி அஞ்சல [2017/03/14]

“விருசுமிதுரு” வீட்டுத்திட்டம் தொடர்பாக அனுசரணையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட கலந்துரையாடல் [2017/03/14]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்