இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

அதி வண. தவுல்தென ஞானீஸ்ஸர மகாநாயக்க தேரரின் மறைவு குறித்து ஜனாதிபதி அவர்களின் இரங்கல்

[2017/04/04]

ஶ்ரீ சம்புத்த சாசனம் மற்றும் இலங்கை பிக்குகள் சாசனம் என்பவற்றை தனது அபரிமிதமான ஞானத்தினாலும், தர்ம சாஸ்திரங்கள் பற்றிய அறிவினாலும் வளப்படுத்தி வந்த ஶ்ரீ லங்கா அமரபுர மகா விகாரையின் அதி வண. 

 

பாதுகாப்பு அமைச்சில் “அவுருது பொல” விற்பனை கூடங்கள்

[2017/04/06]

தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இரண்டு நாள் புதுவருட விஷேட சந்தையினை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் இன்று (ஏப்ரல் .06) திறந்துவைத்தார். 

 

கூட்டு நடவடிக்கைகள் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையான கட்டுப்பாட்டுக்குள்

[2017/04/06]

அண்மையில் (ஏப்ரல் . 04) கொழும்பு கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த “எம்.வி. டானியேலா” என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ, இலங்கை கடற்படையினரின் பாரிய முயற்சியால் தொடர்தும் பரவவிடாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது 

 

நமீபிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்.

[2017/04/05]

நமீபிய பாதுகாப்பு ஆலோசகர் எயார் கொம்மொடோ பாவோ எல்வின் போல் கம்மன்யா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராய்ச்சி அவர்களை அமைச்சின் வளாகத்தில் வைத்து இன்று (ஏப்ரல் .05) சந்தித்தார்..

 

அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த நாள் நினைவு தினம்

[2017/04/05]

இலங்கையின் முன்னாள் பிரதமர் அமரர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 120வது பிறந்த தின நினைவு நாள் நிகழ்வு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் தலைமையில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழக வளாகத்தில் நேற்று (ஏப்ரல், 04) இடம்பெற்றது.

 

தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு வெற்றிகரமாக நிறைவு

[2017/04/04]

தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள் கற்கைகளுக்கான நிலையதின் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா பிராந்திய மாநாடு வெற்றிகரமாக இன்று (ஏப்ரல் 04) நிறைவுபெற்றது.

 

“தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாட்டு ஆரம்ப நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பிப்பு.

[2017/04/03]

தெற்காசிய கூட்டு பாதுகாப்பு கலந்துரையாடல்கள் கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலனா பிராந்திய மாநாடு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இன்ற...

 

ஜப்பானிய கடற்படை கப்பல் கொழும்பு வருகை

[2017/04/03]

ஜப்பானிய தற்காப்பு இராணுவத்தின் கடற்படை கப்பல் “தெறுசுகி” நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (ஏப்ரல் .01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

 

இராணுவத்தினரின் முயற்சியால் வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலைக்கு கணனி ஆய்வுகூடம்

[2017/04/03]

வன்னி – பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு உட்பட்ட 62வது பிரிவு தலைமையகத்தின் அழைப்பின் பேரில் வரையறுக்கப்பட்ட பெண்டோன்ஸ் ஹய்லஸ் குறூப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வேஹரதென்ன ரோஷான் மஹாநாம கனிஷ்ட பாடசாலையில் கணனி ஆய்வுகூடம் திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் (மார்ச் 30) இடம்பெற்றுள்ளது.

 

கொடிய உயிர் கொல்லி டெங்கு நோயினை ஒழிக்க இராணுவத்தின் 58வது தலைமையாக படைப் பிரிவினர் உதவி

[2017/04/02]

அண்மையில் (ஏப்ரல.31) காலி பூசா பகுதியில் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் தமது எல்லைப் பகுதிக்கு அப்பால் டெங்கு நோய் தொற்றுதலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானப் பணியின்போது ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவிக்கப்படுறது.

 

சுகயீனமுற்ற வெளி நாட்டு நபருக்கு இலங்கை கடற்படையினரால் அவசர உதவி

[2017/04/01]

“ஆலோநிசன்” என்ற சரக்கு கப்பலில் கட்டார் நாட்டிலிருந்து தென் கொரியா நாட்டிற்கு கடற் பிரயாணம் மேற்கொண்ட வெளிநாட்டு நபர் ஒருவர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கடும் சுகயீனமுற்றதால் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் அண்மையில் (ஏப்ரல் .30) செயற்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளில் மாநாடு

[2017/03/31]

இலங்கை பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம், நேபாளம் - தெற்காசிய கற்கைகளுக்கான நிலையம் மற்றும் கொன்ராட் அடனுர் ஸ்டிப்டங் ஆகிய நிலையங்களுடன் இணைந்து “தெற்காசியவில் பயங்கரவாதத்தினை தவிர்த்தல் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்” எனும் தொனிப்பொருளிலான மாநாடு ஏப்ரல் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. .

 

அண்மைய தினங்களில் (மார்ச் .22 – 24) நிகழ்வு [2017/03/31]

சேவா வனிதா பிரிவினால் புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு [2017/03/30]

இராணுவத்தினரின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி [2017/03/30]

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் புதிய மாடிக்கட்டிடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு [2017/03/29]

அடுத்த நூற்றாண்டை வெற்றிகொள்ளும் சவால் பிள்ளைகளுக்கு இருக்கிறது – ஜனாதிபதி [2017/03/28]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்