இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது…

[2017/04/21]

அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட கௌரவ ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி

[2017/04/21]

பல நாள் மீன்பிடித்தலுக்கு என கடலுக்குச்சென்றிருந்த “கிரிகோரி ௦1” எனும் மீன்பிடிப்படகில் மாரடைப்பு காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் நேற்று (ஏப்ரல், 20) இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டார்.  

 

தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

[2017/04/20]

தகவலறியும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு இன்று (ஏப்ரல்.20) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. 

 

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு

[2017/04/20]

அண்மையில் (ஏப்ரல் .16) சமூக சேவையின் ஒரு பகுதியாக இலங்கை கடற்படையினரால் ஊர்காவற்துறை புனித மரியாள் ஆலயத்தில் நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

 

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீத்தொட்டமுல்லை மக்களுக்கு நாளை முதல் வீடுகள்…

[2017/04/19]

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்து அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை நாளை முதல் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

 

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

[2017/04/19]

மலர்ந்துள்ள சிங்கள தமிழ் புதுவருடத்தினை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல், 19 ) பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் விஷேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. 

 

மீதொட்டமுல்ல நிவாரணப்பணிகள் தொடர்கிறது

[2017/04/18]

குப்பை மேடு சரிந்து விழுந்ததன் காரணாமாக உயிர்கள் பல காவுகொள்ளப்பட்ட மீதொட்டமுல்ல பகுதியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய பல்துறை சார் அரச அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு படையினர்... 

 

மீதொட்டமுல்ல நிவாரண பணியில் சுமார் 10௦௦க்கு மேற்பட்ட பாதுகாப்பு படையினர்

[2017/04/17]

மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்ததால் ஏற்பட்ட அனர்த்தத்தை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. 

 

ஜனாதிபதி அவர்களின் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

[2017/04/16]

துக்கத்தில் பிறந்து, துக்கத்தையே அனுபவிக்கும் மானுடனை, பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசுபிரான் செய்த ஒப்பற்ற உயிர்த் தியாகத்தின் மகிமையே உயிர்ப்புப் பெருவிழாவில் என்றென்றும் நிலைத்து நிற்கின்றது. 

 

மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியில்

[2017/04/16]

குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணியினை மேற்கொண்டு வருகின்றனர். 

ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவித்தல்

[2017/04/15]

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையினால் அங்கு வாழும் மக்கள் குறித்து அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தியுள்ளத. 

 

மீதோட்டமுல்ல அனர்த்தத்தில் இலங்கை இராணுவம் கூட்டாக நிவாரணப்பணியில்

[2017/04/15]

அண்மையில் (ஏப்ரல் . 14) மீதோட்டமுல்ல குப்பை மேடு சரிந்துவிழுந்து அனர்த்தம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்களை காப்பற்றி அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

 

கௌரவ ஜனாதிபதி அவர்களின் புத்தாண்டு வாழ்த்துச் செய்த

[2017/04/14]

புவியியல் உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் மானிட சமுதாயம் இயற்கையோடு கொண்டிருக்கும் பௌதீக மற்றும் ஆன்மீக பந்தத்தினை அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கும் படிப்பினைகலாகவே சூரியன் மீனா ராசியிலிருந்து மேடை ராசிக்கு சஞ்சரிக்கும் சந்கிராந்தியின் அடிப்படையில் அமைந்த சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரியங்கள் அமைந்துள்ளன. 

 

இலங்கை இந்தியக் கூட்டு கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு தொடர்கிறது

[2017/04/13]

இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் இணைந்து இலங்கையின் தென் கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளும் நீரளவியல் கணக்கெடுப்பின் முதற் கட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.. 

 

நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு சாதகமான பெறுபேறுகள் – ஜனாதிபதி

[2017/04/12]

நாட்டின் எதிர்கால சந்ததியினரை போதையின் பிடியிலிருந்து விடுவித்து சுகதேகியான, ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட போதையிலிருந்து விடுபட்ட தேசம் செயற்திட்டம் இன்று சாதகமான பெறுபேறுகளை தர ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். 

வவுனியாவில் மூன்று மாடிக்கட்டிடம் இராணுவத்தினரால் நிர்மாணிப்பு [2017/04/12]

இந்தியாவிற்கு வியஜம் மேற்கொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின [2017/04/12]

'PATS 2017' நிகழ்வில் இலங்கை இராணுவத்தினருக்கு வெள்ளிப்பதக்கங்கள் [2017/04/11]

புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து ஏற்றுமதி சந்தையை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இளம் தலைமுறையினருக்கு உள்ளது – ஜனாதிபதி [2017/04/10]

மாற்றுத்திரனாளிகளுக்கு தன்னியக்க சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோள்கள் வழங்கி வைப்பு [2017/04/10]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்