இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

மீத்தொட்டமுல்லையில் வீடுகளை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கு புதிய வீடுகள்

[2017/04/26]

மீத்தொட்டமுல்லை குப்பை மேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தின் கீழ் முழுமையாக பாதிக்கப்பட்ட 65 வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌவர மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (25) பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. 

 

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த கலந்துரையாடல்

[2017/04/26]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இன்று (ஏப்ரல் .25) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் ( பாராளுமன்ற விவகாரம்...   

 

போர்வீரர்களின் சிறுவர்களுக்கு ஜனாதிபதியினால் புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

[2017/04/25]

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் (ஏப்ரல், 25) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.   

 

பாதுகாப்பு அமைச்சில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிகளை விடுவித்தல் தொடர்பான சந்திப்பு

[2017/04/24]

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்டுவரும் காணிகளை விடுவிப்பது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.   

 

இராணுவத்தினரால் மீதொட்டமுல்ல குப்பை மேடு பொலிதீன் மூலம் உறையிடப்பட்டுள்ளது

[2017/04/24]

மீதொட்டமுல்ல குப்பை மேட்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் நிவாரண நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை...   

 

பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/04/24]

ஷஹிட் சுஹைல் ராஓ அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்ச்சில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது சந்தித்து கலந்துரையாடினர்.   

 

ஓமான் தூதுதுவர் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு

[2017/04/24]

ஓமான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அதிமேதகு ஜுமா ஹம்தான் ஹசன் அல் ஷேஹ்ஹி அவர்கள் பாதுகப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை பாதுகாப்பு அமைச்சில் இன்று...   

 

“ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி - 2017 வெற்றிகரமாக இடம்பெற்றது

[2017/04/23]

அண்மையில் (ஏப்ரல் .22) நுவரலியா கிரகோரி குளத்தில் நுவரெலியா மாநகர சபையுடன் இணைந்து இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட கடற்படை கிண்ணம் 2017 இற்கான “ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றது.   

 

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு வீரர்கள்

[2017/04/23]

இந்தியாவில் நடைபெற இருக்கும் 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.   

 

கழிவகற்றல் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகிறது…

[2017/04/21]

அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களிலும் கழிவகற்றல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட கௌரவ ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

 

அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி

[2017/04/21]

பல நாள் மீன்பிடித்தலுக்கு என கடலுக்குச்சென்றிருந்த “கிரிகோரி ௦1” எனும் மீன்பிடிப்படகில் மாரடைப்பு காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் நேற்று (ஏப்ரல், 20) இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டார்.  

 

தகவலறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு [2017/04/20]

வடக்கில் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைப்பு [2017/04/20]

அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மீத்தொட்டமுல்லை மக்களுக்கு நாளை முதல் வீடுகள்… [2017/04/19]

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள் [2017/04/19]

மீதொட்டமுல்ல நிவாரணப்பணிகள் தொடர்கிறது [2017/04/18]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்