இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தொடர்பாக கண்டறிய ஜனாதிபதி இரத்தினபுரி பயணம்

[2017/05/30]

சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (29) முற்பகல் இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்தார். 

 

நிவாரண உதவிக்கான காசோலை பாதுகாப்பு செயலாளரிடம் கையளிப்பு

[2017/06/06]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் வரையறுக்கப்பட்ட இலங்கை ஸ்பைஸ் நிறுவனம் அமைச்சசின் நலன்புரி நிலையத்திற்கு இன்று (ஜூன், 06) நிதி உதவியினை வழங்கியுள்ளது.   

 

'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்ட' கருத்தரங்கு வெற்றிகரமாக நிறைவு

[2017/06/06]

பாதுகாப்பு அமைச்சு, இலங்கை இராணுவம் மற்றும் அமெரிக்கா பசுபிக் கட்டளையகம் ஆகியன இணைந்து நடாத்ததிய 'பன்னாட்டு தொடர்புகள் இடைசெயலாற்றல் திட்டம்' எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு அண்மையில் (ஜூன், 02) வெற்றிகரமாக நிறைவுற்றது.   

 

கடற்படை வீரர்களின் கூட்டுப்பயிற்சி நிறைவு

[2017/06/05]

திருகோணமலை கடற்படைத்தளத்தில் கூட்டுபயிற்சியினை பூர்த்தி செய்த கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இலங்கை கடற்படையின் கடற்படை நிலையத்தில் (ஜுன், 02) இடம்பெற்றது.   

 

அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/05]

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இராணுவ...   

 

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது

[2017/06/05]

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்க நிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக இலங்கை கடற்படைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்த மூன்று சீன கப்பல்கள் தாயாகம் திரும்பின

[2017/06/04]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளுக்கு உதவியளிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் சகிதம் இலங்கைக்கு கடந்தமாதம் (மே, 31) வருகை தந்த சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங் சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் அண்மையில் (ஜூன், 03 ) தாயாகம் திரும்பின.   

 

நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி

[2017/06/03]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவ மீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவு செய்யப்பட்டது. குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவத்திடம் இருந்து பல்வேறு உதவிகள்

[2017/06/03]

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களின் பல பகுதிகளில் நிவாரண பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான பணிகள் பலவற்றில் துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.  

 

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

[2017/06/03]

கிளிநொச்சியைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு பெறுமதிமிக்க கல்வி உபகரணங்கள் அடங்கிய பரிசுப்பொதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு கிளிநொச்சி பாதுகாப்புப் படைவீரர்கள் அனுசரணை வழங்கியுள்ளனர்.  

 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்

[2017/06/02]

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

இராணுவத்தினர் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளில்

[2017/06/01]

இலங்கை இராணுவத்தின் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக, 14 ஆவது மற்றும் 58 ஆவது வப்படைப் பிரிவுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட களுத்தறை, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

[2017/06/01]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இராஜாங்க அமைச்சர் கௌரவ.  

 

அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு நிவாரண உதவி

[2017/06/01]

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் நபர்களுக்கு உதவும் வகையில் நிதி யுதவி உட்பட ஒரு தொகை நிவாரண பொருட்கள் அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு ஜனாதிபதியின...  

 

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன இராணுவ கடற்படைக் கப்பல்கள் இலங்கை வருகை [2017/06/01]

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது [2017/05/31]

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி [2017/05/31]

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன [2017/05/31]

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை [2017/05/31]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்