இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

காணாமற் போனோரின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

[2017/06/14]

காணாமற் போனோரின் பெற்றோர் மற்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

 

ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/15]

ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 15) சந்திதித்துள்ளார்...    

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார நிகழ்வு

[2017/06/15]

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் கலாச்சார நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுன்,14) ...    

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு ” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை

[2017/06/14]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு – இலங்கை மற்றும் தெற்காசியாவில் அதன் விளைவுகள்” என்பவற்றையும் தெளிவு படுத்தும் வகையில் விஷேட...    

ரஷ்ய கடற்படை பயிற்சிக் கப்பல் கொழும்பு வருகை 

[2017/06/14]

ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான “நடேஸ்டா” கடற்படை பயிற்சிக்கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இன்றைய தினம் (ஜுன், 14) நாட்டுக்கு வருகை தந்த இக்கப்பல் எதிர் வரும் மூன்று நாட்கள் இங்கு நங்கூரமிட்டு தரித்திருக்கவுள்ளது.    

பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/06/14]

ஓய்வுபெற்ற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கே ஏ குணதிலக அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் பிரியாவிடை அழைப்பினை ஏற்று அமைச்சில் இன்று (ஜூன், 14) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.    

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார கண்காட்சி நாளை ஆரம்பம்

[2017/06/13]

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த கலாச்சார கண்காட்சி நாளை (ஜுன்,14) சுதந்திர சதுக்க வளாகத்தில் மேடையேற்றப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஜுன்,13) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர்.    

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/13]

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 13) சந்திதித்துள்ளார்.    

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/06/13]

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களளை இன்று (ஜூன், 13) சந்திதித்துள்ளார்.    

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு படைகளின் பிரதாணியுடன் சந்திப்பு

[2017/06/12]

பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களளை அவரின் காரியாலயத்தில் வைத்து இன்று (ஜூன், 12) சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.    

தெற்கு மாணவர்களுக்கு வடக்கு மாணவர்களின் நிவாரண உதவி

[2017/06/12]

அணமையில யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதை தொடர்ந்து, மற்றுமொரு குழுவினரான யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் களுத்துறை...    

கடற்படையினரின் வெளியேறும் நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படை தளபதி பங்கேற்பு

[2017/06/12]

55வது கடட் உள்ளீர்ப்பு மற்றும் 01/2016 சேவை உள்ளீர்ப்பு அங்கத்துவத்தின் பிரகாரம் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் 30வது மற்றும் 31வது ஆட்சேர்ப்பில் தொழில்நுட்பம் மற்றும் தகவல...    

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மத நிகழ்வில் கலந்து சிறப்பிப்பு

[2017/06/11]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் அனுராதபுரம் ஸ்ரீ சரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் இன்று ( ஜூன், 11) கலந்துகொண்டார்.    

யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

[2017/06/11]

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் நேற்று.    

 

மிகிந்தல ‘ஆலோக பூஜா’ நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு

[2017/06/11]

மிகிந்தலை ரஜ மகா விகாரையில் நேற்று மாலை ( ஜுன், 10) இடம்பெற்ற 55வது ஆலோக பூஜா நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்துகொண்டார்.   

தொடர்ந்தும் இராணுவத்தினரின் அனர்த்த நிவாரணப்பணிகள்

[2017/06/10]

இலங்கை இராணுவத்தினர் மாத்தறை, காலி, கொழும்பு, கேகாளை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் அதேவேளையில்...    

பியகம பொசன் வலயம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு [2017/06/09]

தந்திரிமலை பூஜை நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைசச்ர் பங்கேற்பு [2017/06/09]

கடற்படை வீரர்களினால் கால்வாய்களை சுத்திகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு [2017/06/07]

வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் கடற்படையினரின் உதவி [2017/06/07]

வடக்கில் இராணுவத்தினரால் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு [2017/06/07]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்