இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

காணாமற் போனோரின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்

[2017/06/14]

காணாமற் போனோரின் பெற்றோர் மற்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

 

யாழ் பகுதியில் இலங்கை கடற்படையினரின் மருத்துவ முகாம்

[2017/06/21]

இலங்கை கடற்படையினரால் அண்மையில் (ஜூன், 18) யாழ்பானம் அனலைதீவுப்பகுதியில் மருத்துவ முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த இம்மருத்துவ முகாமில் இப்பகுதியில் புதிதாக குடியமர்த்தப்பட்ட சுமார் 230 குடும்பங்களை சேர்ந்த அதிகளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது மருத்துவ தேவைகளுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டனர்.   

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரான்ஸ் கடற்படை கப்பலுக்கு விஜயம்

[2017/06/20]

நல்லெண்ண நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலை பார்வையிடவென இன்று (ஜூன்,20) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.   

 

ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/20]

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு கெனிச்சி சுகனுமா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொரவ ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்திதித்துள்ளார்.   

 

பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/20]

150வது பிரான்ஸ் கடற்படை கூட்டுப்படையின் கட்டளை அதிகாரி ரியல் எட்மிரல் ஒலிவியர் லெபாஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை அமைச்சில் இன்று (ஜூன், 20) சந்தித்துள்ளார்.   

 

அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை” நாடு திரும்பியது

[2017/06/20]

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண பணிகளினை மேற்கொள்ளும் வகையில் இம்மாதம் 11 ம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படைக் கப்பல் “லேக் எரை” நேற்று (ஜுன் 19) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது குறித்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வழியனுப்பி வைக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.   

 

இராணுவம் குப்பைகளை அகற்றுவதை கண்காணிக்கும் நடவடிக்கையில்

[2017/06/19]

அனுமதியற்ற மற்றும் முறையற்ற விதத்தில் குப்பைகளை அகற்றுவதை கண்காணித்து அது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் அறிவித்தல் மற்றும் முறையான விதத்தில் குப்பைகளை சேகரிப்பதனை அவதானித்தல் போன்ற நடவடிக்கைகளில் தற்போது இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரோஷன் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.   

 

இராணுவ அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/06/18]

தியத்தலவாயிலுள்ள இலங்கை இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற 83வது நிரந்தர ஆட்சேர்ப்பு மற்றும் 57வது தொண்டர் ஆட்சேர்ப்பு சேர்ந்த கேடட் அதிகாரிகள் தங்கள் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக இன்று (ஜூன், 17) கலந்து சிறப்பித்தார்.   

 

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் கலந்துரையாடல்

[2017/06/16]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் 'இலங்கையில் இயற்கை அனத்த அச்சுறுத்தலைக் தணித்தல் மற்றும் நிர்வகித்தல்' எனும் தொனிப்பொருளில் பாதுகாப்பு அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் தலைமையில் இன்று (ஜூன், 16) இடம்பெற்றது.   

 

ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2017/06/16]

நேற்று மாலை கொழும்பு தாமரைத்தடாகத்தில் இடம்பெற்ற 2017ம் ஆண்டிற்கான ஜனசக்தி – தேசிய விருது வழங்கும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்...    

ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/06/15]

ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களளை அமைச்சில் இன்று (ஜூன், 15) சந்திதித்துள்ளார்...    

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார நிகழ்வு

[2017/06/15]

நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்பவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ எனும் கலாச்சார நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (ஜுன்,14) ...    

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் “காலநிலை மாற்றத்தில் மானிட பாதுகாப்பு ” எனும் தலைப்பில் விஷேட விரிவுரை [2017/06/14]

ரஷ்ய கடற்படை பயிற்சிக் கப்பல் கொழும்பு வருகை

பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

‘சங்ஹிந்தியாவய் சங்ராம சக்தியய்’ கலாச்சார கண்காட்சி நாளை ஆரம்பம்

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்