புதிய கடற்படைத் தளபதி நியமனம்..
[2017/08/18]
இலங்கை கடற்படையின் 21வது
கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.
“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்
[2017/08/18]
செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெற உள்ள “நீர்க்காக தாக்குதல்
பயிற்சி VIII–2017” ஆண்டுக்கான களமுறைப் பயிற்சி முன்னெடுப்புக்கள் இம்மாதம்
(ஆகஸ்ட்) 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் திருகோனமலை மங்கி பிரிஜ்
பகுதியிலுள்ள 4 விஷேட படையணி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளத.
ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
[2017/08/17]
இலங்கைக்கான ரஷ்ய
தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி எ மிக்ஹேலோய்ஸ்கி அவர்கள்
பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை
இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.
இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன்
சந்திப்பு
[2017/08/17]
இந்திய இராணுவத்தின் தெற்கு
கட்டளைத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் பீ எம் ஹாரிஸ் அவர்கள் ஜனாதிபதி
சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17)
சந்தித்துள்ளனர்.
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன்
சந்திப்பு
[2017/08/17]
இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு.
கிஉசெப்பி க்ரோசெட்டி பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில
வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.
பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
[2017/08/17]
பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா
அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன
அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.
‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம்
ஆரம்பம்...
[2017/08/17]
இலங்கை இராணுவத்தினால்
தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாகவும் நடாத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு
மாநாடு’ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 28
மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.