இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு தேவை-ஜனாதிபதி

[2017/08/18]

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். 

 

புதிய கடற்படைத் தளபதி நியமனம்..

[2017/08/18]

இலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

“நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” செப்டெம்பரில் ஆரம்பம்

[2017/08/18]

செப்டம்பர் 3ஆம் திகதி இடம்பெற உள்ள “நீர்க்காக தாக்குதல் பயிற்சி VIII–2017” ஆண்டுக்கான களமுறைப் பயிற்சி முன்னெடுப்புக்கள் இம்மாதம் (ஆகஸ்ட்) 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் திருகோனமலை மங்கி பிரிஜ் பகுதியிலுள்ள 4 விஷேட படையணி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளத.

 

ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2017/08/17]

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி எ மிக்ஹேலோய்ஸ்கி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.

 

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/17]

இந்திய இராணுவத்தின் தெற்கு கட்டளைத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் பீ எம் ஹாரிஸ் அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்துள்ளனர்.

 

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அதிகாரிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/17]

இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் பிரதானி திரு. கிஉசெப்பி க்ரோசெட்டி பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.

 

பாதுகாப்பு படைகளின் பிரதாணி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/08/17]

பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஆகஸ்ட், 17) சந்தித்தார்.

 

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாதம் ஆரம்பம்...

[2017/08/17]

இலங்கை இராணுவத்தினால் தொடர்ச்சியாக ஏழாவது ஆண்டாகவும் நடாத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாதம் (ஆகஸ்ட்) 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

 

சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2017/08/16]

நோர்வே தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு [2017/08/16]

பொதுமக்களுக்கு சொந்தமான காணி இராணுவத்தினரால் விடுவிப்பு [2017/08/16]

அகுறேகொட பாதுகாப்பு தலைமையக நிர்மாணப்பணிகள் பாதுகாப்பு செயலாளரால் மேற்பார்வை [2017/08/15]

இராணுவத்தினரால் கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு மூக்கு கண்ணாடிகள் விநியோகம் [2017/08/15]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்