இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

மனிதர்களை இணைக்கும் பாலமாக மொழி இருக்க வேண்டும் – ஜனாதிபதி

[2017/10/16]

மொழி மனிதர்களை வேறுபடுத்தாமல் மனிதர்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். 

 

பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/10/17]

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமோடோர் சயித் மக்சுமுல் ஹகீம் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஒக்டோபர், 17) சந்தித்தார்.    

 

'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சி அங்குரார்ப்பணம்

[2017/10/16]

இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைந்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி-2017’புனேயில் அமைந்துள்ள மரத காலாட்படை படைப்பிரிவின் அணிவகுப்பு மைதானத்தில் வெள்ளியன்று (ஒக்டோபர், 13) வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.    

 

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு கடற்படையினர் உதவி

[2017/10/15]

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கி வைக்கப்பட்ட போதைப்பொருட்களற்ற தேசத்தினை உருவாக்கும் தேசிய செயற்றிட்டத்திற்கு அமைவாக அனைத்து வழிகளிலும் போதைப்பொருட்களை அகற்றுவதற்கான செயற்றிட்டத்தை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.    

 

“கொழும்பு வான் ஆய்வரங்கு” வெற்றிகரமாக நிறைவு

[2017/10/14]

இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில் வெள்ளியன்று (ஒக்டோபர், 13) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.    

 

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் 'கீ ரசவிந்தன' இசைக்கச்சேரி

[2017/10/13]

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இசைக்கச்சேரி ஒன்று நேற்று (ஒக்டோபர், 12) பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.    

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நிகழ்வில் பங்கேற்பு

[2017/10/12]

இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகியது.    

 

'மித்ர சக்தி - 2017’ கூட்டுப் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இராணுவ குழு இந்தியா பயணம்

[2017/10/12]

இலங்கை – இந்திய இராணுவத்தின் ஒருங்கிணைத்த கூட்டுப் பயிற்சியான 'மித்ர சக்தி - 2017’ இல் பங்கேற்பதற்காக இலங்கை இராணுவ குழுவினர் நேற்றைய தினம் (ஒக்டோபர்,11) இந்தியா நோக்கி பயணமானார்கள்.    

 

3ஆவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” நாளை ஆரம்பம்

[2017/10/11]

இலங்கை விமானப்படையின் மூன்றாவது “கொழும்பு வான் ஆய்வரங்கு” கொழும்பில் வியாழனன்று (ஒக்டோபர், 12) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களைக்கொண்ட இம் மாநாடு அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.    

 

8 ஆவது “கோல் டயலொக்” வெற்றிகரமாக நிறைவு

[2017/10/11]

பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட எட்டாவது “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு நேற்று மாலை (ஒக்டோபர், 10) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் வெற்றிகரமாக நிறைவுற்றது.    

 

இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2017/10/10]

இந்து சமுத்திர பிராந்திய பணிகளில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி ரியர் அட்மிரல் டிடியர் பியடென் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர், 10) சந்தித்தார்.    

 

இலங்கை இராணுவம் 68வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

[2017/10/10]

இலங்கை இராணுவம் தனது 68வது ஆண்டு நிறைவை இன்று (ஒக்டோபர்.10) கொண்டாடுகிறது. "இராணுவ தின" கொண்டாட்ட நிகழ்வுகள் பனாகொடை இராணுவ வளாகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.    

 

'மேம்படுத்தப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான விரிவான பார்வை' எனும் தொனிப்பொருளில் கோல் டயலொக் - 2017

[2017/10/09]

சமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக்” எனும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்று (ஒக்டோபர், 09) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் ஆரம்பமானது.    

 

கடற்படை சார் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு [2017/10/08]

சேவா வனிதா பிரிவு ஏற்பாடு செய்த மேடை நாடகத்தில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு [2017/10/07]

இராணுவத்தின் பரா விளையாட்டு போட்டிகள் நவம்பரில் [2017/10/06]

இராஜாங்க அமைச்சர் “சதஹம் யாத்ரா” போய தின மத நிகழ்வில் பங்கேற்பு [2017/10/06]

இலங்கை இராணுவ தினத்தை முன்னிட்டு சர்வமத நிகழ்வுகள் [2017/10/05]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்