இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்பட வேண்டும். -ஜனாதிபதி

[2017/12/07]

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அரசியல்வாதிகள் முதல் சகல துறைகளிலும் சிறந்த ஒழுக்கம் பேணப்படல் வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். 

 

கல்வியை ஊக்குவிக்கும் வகையில் சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொதிகளை வழங்கி வைப்பு

[2017/12/14]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் அமைச்சில் பணியாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசுப்பொதிகளை வழங்கிவைக்கும் வகையில் ஏற்பாடுசெய்திருந்த விஷேட நிகழ்வு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (டிசம்பர், 14) இடம்பெற்றத. 

 

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

[2017/12/13]

பட்டலந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரியின் கேற்போர் கூடத்தில் இன்று (டிசம்பர். 13) இடம்பெற்ற 11வது பட்டமளிப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

 

நல்லிணக்கத்தில் இளைஞர்களின் வகிபாகம் மாநாடு ஆரம்பம்

[2017/12/12]

நல்லிணக்கத்தில் இளைஞர்களின் வகிபாகம் எனும் தலைப்பில் இன்று (டிசம்பர், 12) காலை கொழும்பு 07 இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஒரு நாள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. 

 

பார்வைக்குறைபாடுள்ள பூனேரியன் மக்களுக்கு மூக்குக் கண்ணாடிகள்

[2017/12/12]

அண்மையில் (டிசம்பர், 10) பூனேரியன் கிரஞ்சி அரச தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற கண் சிகிச்சையின் போது இப்பிரதேசத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள சுமார் 400 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன. 

 

உலர் வலய கிராமத்திற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நீர் சுத்திகரிப்பு நிலையம் அன்பளிப்பு

[2017/12/12]

பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் புல் எளிய பிரதேசத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த சனிக்கிழமை (டிசம்பர்,09) இடம்பெற்ற வைபவத்தின் போது பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது.. 

 

சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

[2017/12/12]

"தாய் பின் பே" எனும் வியட்நாம் சரக்கு கொள்கலன் கப்பலில் உபதைக்குள்ளான கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் கடந்த ஞாயிறன்று (டிசம்பர், 10) உதவியளித்துள்ளனர். 

 

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக்கு புதிய பலநோக்கு மாடிக்கட்டிடம்

[2017/12/12]

குருணாகல் பாதுகாப்பு சேவைகள் கல்லூரியில் (விரு தரு விதுபியச) புதிய மூன்று மாடி கட்டிடத்தொகுதியினை நிர்மாணிக்கப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (டிசம்பர், 11) இடம்பெற்றது. 

 

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்பு  

[2017/12/11]

இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை இரு வேறு சந்தர்பங்களில் இன்று (டிசம்பர், 11) சந்தித்தார். 

 

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்ற

[2017/12/10]

இலங்கை கடற்படை வலைப்பந்து அணியினர் அண்மையில் (டிசம்பர், 02) நடைபெற்ற மகளிர் வலைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு எமிரேட்ஸ் எயாலைன் செவென்ஸ் திறந்த மகளிர் வலைப்பந்து போட்டிக்கான - 2017ஆம் ஆண்டின் சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றுள்ளனர். 

 

கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள்

[2017/12/10]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் கிளிநொச்சிப் பிராந்தியத்தை சேர்ந்த தேவையுடைய மாணவர்களுக்கு ஒரு தொகை கல்வி உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான வசதிகளை மேற்கொண்டுள்ளனர். 

 

இலங்கை கடற்படை 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

[2017/12/09]

இலங்கை கடற்படை தனது 67வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர். 09) கொண்டாடுகிறது. இதனையொட்டி கடற்படையினரால் சர்வ மத வழிபாட்டு நிகழ்வுகள் பல ஏற்பாடு செய்யப்பட்டன. 

 

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2017/12/08]

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்றய தினம் (டிசம்பர், 08) ஏற்பாடு செய்யப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் வருடாந்த நினைவு தினப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. 

 

பாதுகாப்பு அமைச்சில் ஆளுமை விருத்தி தொடர்பான விரிவுரை [2017/12/08]

பாதுகாப்பு படையினரால் கிளிநொச்சியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் [2017/12/08]

கடலோர பாதுகாப்பு படையின் எண்ணெய்க்கசிவு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சிகள் தொடர்கிறது [2017/12/07]

ஈரானிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2017/12/07]

பங்களாதேஷ் கடற்படை கப்பல் இலங்கை வருகை [2017/12/07]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்