இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

தேசிய பேண்தகு அபிவிருத்திக்கான கலந்துரையாடலின் முதலாவது சட்ட வரைபு ஜனாதிபதியிடம் கையளிப்பு…….

[2018/02/21]

2030 ஆம் ஆண்டளவில் இலங்கை பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் நிறைவேற்ற வேண்டிய பேண்தகு அபிவிருத்திக்கான இலக்குகளுடன் கூடிய “தேசிய பேண்தகு கலந்துரையாடலின்” முதலாவது சட்ட வரைபினை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

 

வட பகுதி மக்களுக்கு மருத்துவ உதவி

[2018/03/06]

அண்மையில் (மார்ச், 04) இலங்கை கடற்படை வடமாகன்த்தின் காங்கேசன்துறை பகுதியில் கள மருத்துவ சிகிச்சை ஒன்றினை நடாத்தியுள்ளனர்.

 

 

இலங்கை கடலோர காவற்படை 8ஆவது ஆண்டு நிறைவினை கொண்டாடுகிறது

[2018/03/05]

இலங்கை கடலோர காவற்படை தனது 8ஆவது ஆண்டு நிறைவினை நேற்று (மார்ச், 04) கொண்டாடியுள்ளது.

 

 

இனத்தை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் இராணுவத்தினர் ஹிங்ராகொட ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்

[2018/03/04]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "டட்டூ” கண்காட்சியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (மார்ச், 03) கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

 

இலங்கை விமானப்படை "டட்டூ” கண்காட்சி செயலாளர் அவர்களால் திறந்து வைப்பு.

[2018/03/04]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த "டட்டூ” கண்காட்சியினை பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (மார்ச், 03) கோலாகலமாக திறந்து வைத்துள்ளார்.

 

மிலன் 2018இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்கள் பயணம் 

[2018/03/03]

இலங்கை கடற்படையின் சமுத்ரா மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன. இவ்விரண்டு கப்பல்களும் இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இலங்கை விமானப்படை 67ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

[2018/03/02]

இலங்கை விமானப்படை தனது 67ஆவது ஆண்டு நிறைவை தினத்தை இன்று (மார்ச், 02) கொண்டாடுகிறது. இவ்விஷேட தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து விமானப்படை தளங்களுக்குமான பிரதான நிகழ்வுகள் கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இலங்கை விமானப்படை தளபதி, எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் பங்கேற்புடன் இன்று இடம்பெற்ற்றுள்ளதாக விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

காணாமல் போன பல்கலைக்கழக மாணவர்ளை தேடும் பணியில் படையினர்கள்

[2018/03/01]

ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பம்பரகந்த பிதேசத்திலுள்ள வங்கெடிகந்த மலைப்பிரதேசத்தில் வழிமாறிப் பயணித்து காணாமல் போன தனியார் பல்கலைக்கழக மாணவர்களை தேடும் பணிகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 பேரை கொண்ட இராணுவ குழுவினர்களால் நடவடிக்கைகளை மேற்கொண்டன.

 

இராணுவத்தினர் காட்டுத்தீயினை கட்டுப்படுத்த விரைவு

[2018/02/27]

அண்மையில் (பெப்ரவரி, 25) இரத்தினபுரி முத்தெட்டுவ, திருவானாகெடிய பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயினை அணைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் ஒரு குழுவினர் விரைந்து செயற்பட்டுள்ளனர். வேகமாகப் பரவும் தீயினை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இவர்கள் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 

இணைய பாதுகாப்பு செயல்பாட்டு மையம் பாதுகாப்பு செயலாளரினால் திறந்துவைப்பு

[2018/02/26]

கொழும்பு புதிய விமானப்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு செயல்பாட்டு மையம், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களினால் இன்று (26 பெப்ரவரி) திறந்து வைக்கப்பட்டது.

 

முல்லைத்தீவு இளைஞர்களுக்கு இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டிகள்

[2018/02/26]

அண்மையில் இலங்கை இராணுவத்தினர் ஏற்ப்பாடு செய்திருந்த முல்லைத்தீவு பிரதேச சிவில் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது.

 

கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம்

[2018/02/25]

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் சனிக்கிழமையன்று (பெப்ரவரி,24) நடைபெற்றது.

 

பசுமை திட்டத்தில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது்

[2018/02/25]

தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துடன் இணைந்ததாக, இலங்கை கடற்படையானது, நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் சுமார் 100,000 சதுப்புநில தாவரங்களை நடுகை செய்துள்ளது.

 

பேருந்து வெடிப்பு சம்பவம் தொடர்பான இராணுவ விசாரனைகள் ஆரம்பம்

[2018/02/24]

தியத்தலாவை கஹாகொல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற பேருந்து வெடிப்பு சம்பவத்தில் இராணுவ விமானப் படையினர் மற்றும் பொதுமக்கள் தீவிர காயமடைந்ததுடன் இது தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் நோக்கில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் மற்றும் இராணுவ புலனாய்வூப் பிரிவினர் உள்ளடங்களான ஆறு பேர் கொண்ட இராணுவ விசாரனைக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' சைக்கிலோட்டப்போட்டி அடுத்த வாரம்

[2018/02/23]

இலங்கை விமானப்படை தனது 67வது ஆண்டு நிறைவு தினத்தை மார்ச் மாதம் 2ஆம் திகதி கொண்டாடவுள்ளது. அக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானப்படை, வருடாந்த சைக்கிள் ஓட்டத்தை 'குவன் ஹமுதா பாபெதி சவாரிய- 2018' என்ற தொடரில் 19 வது தொடர்ச்சியான ஆண்டாக, இலங்கையின் சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்புடன் இணைந்து நடாத்துகின்றத்.

 

நெடுந்தீவு இறங்கு துறையின் இரண்டாம் கட்டம் பூர்த்தி

[2018/02/22]

இலங்கை கடற்படையால் நிர்மாணிக்கப்பட்ட நெடுந்தீவுக்கான இறங்கு துறை திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிறைவடைந்தையடுத்து அதனை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் ( பெப்ரவரி,21) இடம்பெற்றது்.

 

'அபேக்ஷா' மருத்துவமனையின் வார்டுகள் புணரமைப்பு

[2018/02/22]

மகரகமவில் உள்ள 'அபேஷா' மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட 3 மற்றும் 4 இலக்க வார்டுகள் அண்மையில் (பெப்ரவரி,20) மருத்துவமையில் இடம்பெற்ற வைபபத்தின் போது மருத்துவமனை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

 

பஸ் தீ விபத்தில்19 பயணிகள் காயம்

[2018/02/21]

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவவுக்கு பயணித்த தனியார் பஸ்வண்டியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

 

300 கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் அளிப்பு

[2018/02/20]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையகம் அப்பிராந்திய சிறார்களின் கல்வி நடவடிக்கைகளை உயர்த்தும் மற்றுமொரு திட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். வட மாகாண கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 சிறார்களுக்கு கல்வி உதவிகள் அளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

லெபனானின் ஐக்கிய நாடுகள் சமாதான பணிகளுக்காக முதற்குழுவினர் பயணம்

[2018/02/19]

இலங்கை இராணுவத்தின் 12ஆவது பாதுகாப்பு படையினரின் முதற்குழுவினர் ஐக்கிய நாடுகள் சமாதான நடவடிக்கைப் பணிகளுக்காக நேற்று (பெப்ரவரி, 18) லெபனானுக்கான விஜயத்தை மேற்கொண்டனர்.

 

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2018/02/18]

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த “டே ரன் – 2018” நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் நேற்று (பெப்ரவரி, 18) கலந்து சிறப்பித்துள்ளார்.

 

ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு விஜயம்

[2018/02/16]

அண்மையில் (பெப்ரவரி, 16) ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான “ஐஆர்ஐஎஸ் “பயண்டொர்”,” நக்டி” மற்றும் ரொன்ப் ஆகிய மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தத்.

 

படை வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான உதவி

[2018/02/16]

அண்மையில் (பெப்ரவரி, 13) இலங்கை இராணுவ கஜபா படைப்பிரிவினை சேர்ந்த யுத்த வீரர்களுடைய பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புக்கான நிதி வழங்கும் நிகழ்வு சாலியபுர கஜபா படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

 

கிராண்ட்பாஸ் கட்டிட சரிவு மீட்பு பணிகளில் இராணுவம்

[2018/02/15]

 

கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் உள்ள கட்டிடம் ஒன்று புதன் கிழமையன்று ( பெப்ரவரி,14) இடிந்து வீழ்ந்ததை அடுத்து அங்கு மீட்பு பணிகளில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவின் படைவீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கிளிநொச்சி மாணவர்களின் கல்விக்கான ஊக்குவிப்பு

[2018/02/14]

 

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் 57ஆவது படைப்பிரிவினர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக அப்பிரதேசத்தை சேர்ந்த வரியா மாணவர்கள் குழுவினர் சிலருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அண்மையில் விஸ்வமடு மத்திய கல்லூரியில் (பெப்ரவரி, 11) இடம்பெற்றுள்ளது்.

 

ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

[2018/02/13]

ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

 

 

யாழ் நகரில் மேலும் பல சமூக நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பு [2018/02/12]

கிழக்கு துறைமுக நகரில் "ட்றின்கோ டயலொக்” மாநாடு [2018/02/10]

யாழ் குடும்பகளுக்கான ஊக்குவிப்பு நிகழ்வுகள் [2018/02/09]

இரு பங்களாதேஷ் கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை [2018/02/09]

லெபனானில் ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்காக இலங்கை இராணுவ குழு தயார் நிலையில் [2018/02/08]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்