இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

[2018/05/22]

“லிட்டில் ஹார்ட்” நிதியத்திற்கு இலங்கை இராணுவம் 70 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதுடன், அதனை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

படையினரால் நாடளாவிய ரீதியில் போர் வீரர்கள் ஞாபகார்த்த தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

[2018/05/21]

அண்மையில் (மே, 19) தேசிய போர் வீரர்களின் தினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த தின நிகழ்வுகள் பல இடம்பெற்றுள்ளன.

 

கொமொடோ பயிற்சி - 2018” இல் பங்கேற்ற சாகர தாய்நாடு திரும்பியது

[2018/05/21]

இந்தோனேசியவில் இடம்பெற்ற “சர்வதேச கடற்படை மீளாய்வு மற்றும் “கொமொடோ 2018” கடற்படைப் பயிற்சிகளை நிறைவு செய்த இலங்கை கடற்படைக் கப்பல் சாகர வெள்ளிக்கிழமை (மே, 18) தாய் நாடு திரும்பியது்.

 

பத்தரமுல்லையில் தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா 2018 நிகழ்வு

[2018/05/20]

2018ஆம் ஆண்டுக்கான தேசிய போர் வீரர்கள் ஞாபகார்த்த விழா நிகழ்வு பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நேற்று (மே, 19) இடம்பெற்றது்.

 

ஜனாதிபதியினால் முப்படை அதிகாரிகளுக்கு விஷிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கி வைப்பு்

[2018/05/19]

படையினரின் விஷேட சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்படும் “விஷிஷ்ட சேவா விபூஷண” பதக்கம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று காலை (மே, 19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், முப்படை தளபதிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினர் ஆகியோருக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

இலங்கை மற்றும் ருவாண்டா, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து்

[2018/05/18]

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் ருவாண்டா குடியரசுக்கு சென்ற தூதுக்குழுவினர், இலங்கை மற்றும் ருவாண்டா குடியரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (மே, 15) கைச்சாத்திட்டுள்ளனர்.

 

இராணுவத்தினரால் மரங்கள் அகற்றும் பணிகள்

[2018/05/16]

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58, 583 ஆவது படைத் தலைமையகத்தின் ஒத்துழைப்புடன் (13) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கேகாலையில் அமைந்துள்ள அடலவத்த பின்தெனிய பிரதேசத்தில் மரங்களை அகற்றும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

 

இந்திய பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2018/05/14]

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவப் பிரதாணி ஜெனரல் பிபின் ரவாத் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (மே, 14) சந்திதித்தார்.

 

குருநாகலையில் அமைக்கப்பட்ட ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு

[2018/05/13]

முப்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் அங்கத்தவர்களின் வீரம் இதைரியத்தை கௌரவிக்கும் முகமாக இராணுவ நினைவு துாபி நிர்மாணிக்கப்பட்டு கடந்த (11) ஆம் திகதி வெள்ளிக் கிழமை எதுகல்புரையில் ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவு துாபி திறந்து வைப்பு.

 

திருகோனமலையில் பசுபிக் பங்காண்மை - 2018 நடவடிக்கைகள் நிறைவு [2018/05/11]

இந்திய கடலோர பாதுகாப்புப்படை பிரதானி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு [2018/05/09]

இலங்கை கடற்படையினரால் மாவடிபுரம் மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை முகாம் [2018/05/09]

காட்டுத்தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு கொண்டுவரப்பட்டது [2018/05/08]

படையினரால் பாழடைந்த பாடசாலை கட்டிடத்தின் கூரைகளை சவாலுடன் அகற்றும் பணிகள் [2018/05/07]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்