இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

ஜனாதிபதி அவர்களின் பொசன் பௌர்ணமி தின செய்தி

[2018/06/27]

மனித நாகரீகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நாகரீகத்தின் நற்கீர்த்தியினை எழச்செய்யும் பொசொன் பௌர்ணமி தினம், ஒரு சிரேஷ்ட இனத்தின் புண்ணியகரமான ஆரம்பத்தையே எமக்கு நினைவூட்டுகிறது. 

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி்

[2018/07/05]

அண்மையில் இடம்பெற்ற சிறந்த வலைத்தள தேர்வுப் போட்டியில் (Best Web 2018) இலங்கை விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வெற்றிபெற்றுள்ளன். 

 

 

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான நிகழ்வுகள்

[2018/07/04]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ வீரர்கள் உள்ளூர் விவசாய சமூகத்துடன் இணைந்து சிரமதான பணியினை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர். 

 

கல்வியில் சாதனை புரிந்த இளம் யாழ் மாணவர்கள் இராணுவத்தினரால் பாராட்டு

[2018/07/04]

அண்மையில் யாழ் மாவட்டத்தில் கல்வியில் சாதனை புரிந்த மூன்று இளம் மாணவர்கள் இலங்கை இராணுவத்தினரால் பாராட்டப்பட்டுள்ளனர். 

 

சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2018/07/03]

சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழுவினர் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுலை, 03) சந்தித்தனர. 

 

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு

[2018/07/02]

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.  

 

இராணுவத்தினரால் மீள் நிர்மானிக்கப்பட்ட கோல்ப் விளையாட்டு மைதானம் மற்றும் சமூக சாலை மக்களின் பாவனைக்காக வழங்கி வைப்பு

[2018/07/01]

இராணுவ கோல்ப் விளையாட்டு மைதானம் மற்றும் சமூக சாலை மண்டபம் 2018 ஆம் ஆண்டிற்கான ஹயிலன்டர் வெற்றி கிண்ண போட்டிகளுக்காகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கோல்ப் விளையாட்டு வீரர்களுக்காகவும் (30) ஆம் திகதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டத. 

 

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற ‘புளத்திஷி பொசன் உதானய’ நிகழ்வு

[2018/06/29]

மேன்மை தங்கிய சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்கிளிப்புடன் ‘ பிபிதெமு பொலன்னறுவை’ எழுச்சி திட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் பொலன்னறுவையில் பொசன் நிகழ்வுகள் (27) ஆம் திகதி இடம்பெற்றன. 

 

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு பல மில்லியன்கள் பெறுமதியான நன்கொடைகள்

[2018/06/29]

முல்லைத்தீவு பிராந்தியத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கான பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

 

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2018/06/28]

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுன்,28) சந்தித்தார். 

 

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இலங்கை வருகை

[2018/06/27]

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (ஜுன்,27) இலங்கையை வந்தடைந்தார். நாட்டிற்கு வருகை தந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜேகுனரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர். 

 

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு

[2018/06/27]

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு. 

 

கடற்படையினரால் எழுவைதீவுப்பகுதியில் மருத்துவ சிகிச்சை முன்னெடுப்பு [2018/06/26]

கொழும்பு சுப்பர்குரொஸ் 2018 நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு [2018/06/24]

முதல் தடவையாக முப்படையினர் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள் போத்ஹயாவிற்கு புனித யாத்திரை [2018/06/24]

சேவா வனிதா பிரிவின் தலைவி கம்புறுபிட்டிய அபிமன்சலவிற்கு விஜயம் [2018/06/23]

கடற்படையினால் உலக நீரியல் தினம் அனுஷ்டிப்பு [2018/06/22]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்