இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

ஜனாதிபதி அவர்களின் பொசன் பௌர்ணமி தின செய்தி

[2018/06/27]

மனித நாகரீகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட நாகரீகத்தின் நற்கீர்த்தியினை எழச்செய்யும் பொசொன் பௌர்ணமி தினம், ஒரு சிரேஷ்ட இனத்தின் புண்ணியகரமான ஆரம்பத்தையே எமக்கு நினைவூட்டுகிறது. 

'ஹஸலக காமினி’ ஞாபகர்த்த தினம்

[2018/07/13]

இன்று (ஜுலை, 13) இடம்பெற்ற கோப்ரல் காமினி குலரத்தனவின் 27வது வருட ஞாபகார்த்த தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. 

 

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு படையினர் உதவி

[2018/07/13]

வடக்கில் உள்ள யாழ்ப்பாணத்திலிருந்து தெற்கே உள்ள வருடாந்த கதிர்காமத்தை நோக்கிய வருடாந்த 'பாத யாத்திரை' ஆரம்பமாகியுள்ளது. இவ்வாண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் யால தேசிய பூங்கா வழியாக கதிகாமத்திற்கான புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர. 

 

நிர்க்கதியான மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

[2018/07/13]

கடற்பரப்பில் நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருந்த மீனவர்கள் அவர்களின் படகு என்பன இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட தேடல் பணிமூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.ஜூன் மாதம் 20ஆம் திகதி மீன்பிடிக்காக புறப்பட்டுச் சென்ற 'எஸ்எல்எப்வீ ஏகா திஸ்ஸ' என்ற மீனவப்படகு இயந்திர கோளாறு காரணமாக நடுக்கடலில் நிர்கதிக்குள்ளானதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் சிரமதானப்பணிகள் ஏற்பாடு

[2018/07/11]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வீரர்களினால், படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை அதிகரிக்கும் வகையில் சிரமதான தொடர் நிகழ்வு ஒன்று கடந்த வாரம் முத்துஎடுக்கப்பட்டது. 

 

வடக்கு இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு

[2018/07/10]

யாழ்ப்பாணத்திலுள்ள 52 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஒன்பதாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு படையினரால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு படைத்தலைமைகத்தில் இடம்பெற்றது. 

 

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/07/10]

இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் திமித்ரி நிக்ஹேலோய்ஸ்கி அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜூலை, 10) சந்தித்தார். 

 

‘ஹுராவி’ நாட்டைவிட்டு புறப்பட்டு சென்றது

[2018/07/09]

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்த மாலைதீவு கடலோர பாதுகாப்புப்படை கப்பலான ‘ஹுராவி’ இன்று (ஜூலை, 09) அதன் அடுத்த துறைமுகத்திற்கு தனது பயணத்தை மேற்கொள்கிறது. கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு செல்லும் இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி பிரியாவிடையளிக்கப்பட்டது. 

 

எக்கல் ஒயாவில் காணாமல் போன நபர்களை தேடும் பணி இலங்கை கடற்படை சுழியோடிகளால் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2018/07/09]

அண்மையில் (ஜூலை, 08)அம்பாறை தமன எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படை சுழியோடிகள் அங்கு விரைந்து செயற்பட்டு காணாமல் போன நபர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 

 

குத்துச்சண்டை போட்டியில் இராணுவ வீரர்கள் சாம்பியன்

[2018/07/09]

இலங்கை குத்துச்சண்டை வீரர்கள் சங்கம் நடாத்திய இடைநிலை ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் 8 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர. 

 

இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை

[2018/07/08]

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய கடற்படையின் ‘த்ரீகான்ட்’ போர் கப்பல் இன்றையதினம் (ஜுலை 07) இலங்கைக்கு வருகைதந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன. 

 

நிர்க்கதியான சோமாலிய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு [2018/07/06]

தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல [2018/07/06]

2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வலைத்தள தேர்வு போட்டியில் விமானப்படை மற்றும் கடற்படை வெற்றி் [2018/07/05]

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான நிகழ்வுகள [2018/07/04]

கல்வியில் சாதனை புரிந்த இளம் யாழ் மாணவர்கள் இராணுவத்தினரால் பாராட்டு [2018/07/04]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்