இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் அணி திரள வேண்டும் – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி

[2018/08/31]

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


அபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் இல்லை… வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

[2018/08/29]

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேனென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' ஆரம்பம்

[2018/08/30]

பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிரப்பிப்பு இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2018' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட், 30) ஆரம்பமானது.

 

ஜப்பானினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு புதிய அதிவேக ரோந்துப்படகுகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைவு

[2018/08/29]

ஜப்பானினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப்படகுகளுக்கு அதிகாரம் அளிக்கும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 29) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "செனெஹே சியபதா" மூலம் வீடுகள் வழங்கிவைப்பு

[2018/08/29]

"செனெஹே சியபதா" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இருபத்தைந்து வீடுகள் பயனாளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எஹெலியகொடவில் இடம்பெற்ற...

 

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX' நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்

[2018/08/29]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - IX' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 

சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு

[2018/08/29]

களுத்துறை உக்பேபாத இஸிபதான அரண்ய சேனசனயவின் மகா சங்கத்தில் வசிப்போருக்காக பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று (ஆகஸ்ட், 28) ஏற்பாடுசெய்யப்பட்டது.

 

அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு

[2018/08/28]

முன்னாள் அமெரிக்க கடலோர காவல்படை கப்பலான “சேர்மன்” இனை இலங்கை கடற்படை வைபவரீத்தியா கையேற்றுள்ளது. ஹவாய், ஹொனொலுவில் நேற்று (ஆகஸ்ட், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக இக்கப்பலினை கையேற்றுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2018/08/28]

இராணுவ கடற்படை மற்றும் விமானப்படைகளின் இலங்கைக்கான ரஷ்ய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் டெனிஸ் ஐ ஷ்கோடா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபிலா அவர்களை இன்று (ஆகஸ்ட், 28) சந்தித்தார்.

 

ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார்

[2018/08/28]

ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த அவர்கள் தனது 77 ஆவது வயதில் திங்கள்கிழமையன்று (ஆகஸ்ட், 27) காலமாணார்.

 

 

ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு இலங்கை விமானப்படையின் நன்கொடை

[2018/08/28]

இலங்கை விமானப்படை ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விஷேட சந்தை

[2018/08/27]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'விரு தெடட அத மிட சரு' விஷேட ஒரு நாள் சந்தை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று(ஆகஸ்ட்,27) இடம்பெற்றது.

 

இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2018/08/27]

மேஜர் ஜெனரல் எஸ்சி மொகாந்தி அவர்களின் தலைமையிலான இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 27) சந்தித்தனர்.

 

கும்பல்திவல ஸ்ரீ சத்தர்மமோதய பிரிவெனாவின் அடிக்கல் நாட்டும் வைபவத்தில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2018/08/27]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் கும்பல்திவல ஸ்ரீ சதர்மமோதய பிரிவெனாவிற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

வடமேல் மாகாணத்தில் மேலும் பல குடி நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு [2018/08/26]

'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' இற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி [2018/08/26]

பாதுகாப்பு செயலாளர் ஹவாய் விஜயம் [2018/08/24]

படைவீரர்களினால் சமூக சேவைகள் பல முன்னெடுப்பு [2018/08/23]

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு [2018/08/21]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்