இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

[2018/09/06]

காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை கண்டறிவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை இன்று (05) முற்பகல் பாராளுமன்றத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கட்டது.


யாழ் பிராந்தியத்தில் மீண்டும் ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

[2018/09/07]

பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு தொகை காணி இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு அவர்களிடம் கையளிக்கப்பட்டது. முன்னர் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 4.4 ஏக்கர் காணி மைலிட்டியில் நடைபெற்ற வைபவத்தின்போது உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றனு.

 

ரஷ்யாவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசை விழாவில் பங்கேற்பு

[2018/09/06]

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசைப்பு போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் பேன்ட் வாத்தியக் குழுவும் பங்கு பங்குபற்றியதுடன் அப்போட்டியில் நான்காவது இடத்தை பெற்றுகொண்டது.

 

குப்பை மேட்டு தீயைக் கட்டுப்படுத்த படையினர் விரைவு

[2018/09/05]

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு படையினருடன் முப்படை வீரர்கள் ஒன்றிணைந்து கொழும்பு புளுமென்டல் குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினை நேற்று (செப்டம்பர், 04) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர.

 

ஆசிய லொஜிஸ்டிக் போரம் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு

[2018/09/04]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் ஆசிய லொஜிஸ்டிக் போரத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 

நேபாளத்தி்ற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்.

[2018/09/03]

நேபாளத்தில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றியதன் பின்னர் அவ்வமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், நேபாளத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று (02) இரவு நாடு திரும்பினார்.


இராணுவ தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தில் முதற்தொகுதி மாணவர்களினால் தகவல் தொழிநுட்ப கற்கைநெறி பூர்த்தி

[2018/09/03]

திருகோணமலை, கிளப்பன்பேர்க் பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தகவல் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தினால் அளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கற்கைநெறியினை மாணவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

 

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நிகழ்வுகள்

[2018/09/01]

இம்முறை 2018 ஆம் ஆண்டிற்கான எட்டாவது பாதுகாப்பு கருத்தரங்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH)' மகிழ்ச்சியான வரவேற்பு மத்தியில் உலகம் முழுவதும் உள்ள பங்கேற்பாளர்களின் பங்களிப்புடன் (31) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நிகழ்வுகள் முடிவடைந்தத.

 

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்கள் அனைவரும் அணி திரள வேண்டும் – பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி

[2018/08/31]

சட்ட விரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக உலக மக்களும் அனைத்து அரசாங்கங்களும் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


 

'அன்கோரேஜ்' கடற்படைக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது

[2018/08/31]

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த 'அன்கோரேஜ்' எனும் அமெரிக்க கடற்படைக்கப்பல் அண்மையில் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

 

சேவா வனிதா பிரிவினால் சக்கர நாட்காலி அன்பளிப்பு

[2018/08/31]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் ஏற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் தாயாருக்கு சக்கர நாட்காலி ஒன்றினை வைபவ ரீதியாக வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 

அபிவிருத்தி நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் இல்லை… வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி

[2018/08/29]

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எவ்வித பேதங்களும் இல்லை என்பதுடன் வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கும் அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பினை நிறைவேற்றுவேனென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' ஆரம்பம்

[2018/08/29]

பிரதமர் கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிரப்பிப்பு இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு - 2018' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஆகஸ்ட், 30) ஆரம்பமானது.

 

ஜப்பானினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு புதிய அதிவேக ரோந்துப்படகுகள் இலங்கை கடலோர பாதுகாப்பு படையில் இணைவு

[2018/08/29]

ஜப்பானினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு புதிய அதிவேக ரோந்துப்படகுகளுக்கு அதிகாரம் அளிக்கும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 29) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு "செனெஹே சியபதா" மூலம் வீடுகள் வழங்கிவைப்பு

[2018/08/29]

"செனெஹே சியபதா" வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இருபத்தைந்து வீடுகள் பயனாளிகள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எஹெலியகொடவில் இடம்பெற்ற...

 

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX' நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்

[2018/08/29]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - IX' எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 

சேவா வனிதா பிரிவினால் தானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு [2018/08/29]

அமெரிக்க கடலோர காவல்படையின் “சேர்மன்” கப்பலை இலங்கை கடற்படை கையேற்பு [2018/08/28]

ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2018/08/28]

ஒய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த காலமானார் [2018/08/28]

ஹாட் டு ஹாட் நம்பிக்கை நிதியத்திற்கு இலங்கை விமானப்படையின் நன்கொடை [2018/08/28]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்