இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

இலங்கை – பிலிப்பைன் அரச தலைவர்கள் சந்திப்பு

[2019/01/17]

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக தொடர்புகளை மீண்டும் முன்னெடுத்து செல்வதற்காக பொருளாதார சபையொன்றினை நிறுவுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தினர்.


பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2019/01/17]

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை நேற்றையதினம் (ஜனவரி, 16) சந்தித்தார்.

 

 

வடக்கு மாகாணங்களில் தனியாரது காணிகள் விடுவிப்பதற்கு நடவடிக்கைகள்

[2019/01/16]

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது எண்ணக் கருவிற்கமைய இலங்கை இராணுவத்தினரால் நாடாளவியல் ரீதியாக தனியாரது காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளத.

 

 

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2019/01/16]

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி, 16) சந்தித்தார்.

 

 

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

[2019/01/16]

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான ஜேஎஸ் "இகாசுசி" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு செவ்வாய் கிழமையன்று (ஜனவரி, 15) இலங்கையை வந்தடைந்தத.

 

 

ஜனாதிபதியின் தை பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

[2019/01/15]

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என மகாகவி பாரதி பாடியதிலிருந்து தமிழர்கள் உழவுத் தொழிலுக்கு எத்தனை முன்னுரிமை அளித்துள்ளார்கள் என்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது.


 

பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/01/15]

இலங்கைக்கான பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் செய்யத் மக்சுமுல் ஹாகிம் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை திங்கள் கிழமையன்று (ஜனவரி,14) சந்தித்தார.

 

 

இராணுவ குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி

[2019/01/15]

இராணுவத்தில் சேவையாற்றும் படை வீரர்களின் 701 பிள்ளைகளுக்கு புலமைபரிசில்கள், பதக்கங்கள், மடிக்கணனி உள்ளிட்ட கல்வி உதவியினை இலங்கை இராணுவம் வழங்கியது.

 

 

இராணுவத்தினரால் வறிய குடும்பத்திற்கு புதிய வீடு

[2019/01/14]

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று மாணிக்கபுரத்திலுள்ள ஒரு வறிய குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஹொரண, தலகல ஸ்ரீ சித்தார்த்த அறக்கட்டளையகத்தின் ....

 

 

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போலிஸ்டிக் ரப்பர் மாதிரி இராணுவத்தினால் அறிமுகம்

[2019/01/14]

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தின் (CRD) தொடர்ச்சியான விஞ்ஞான ஆய்வுகளின் பலனாக புதிதாக உருவாக்கப்பட்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட போலிஸ்டிக் இரப்பர் துப்பாக்கிச் சூடுக்கான மாதிரியை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு, இராணுவ தலைமையகத்தில் அண்மையில் (ஜனவரி, 09) இடம்பெற்றத.

 

 

இராணுவத்தினரால் அனாதை ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு நிர்மானிக்கப்பட்ட பூங்கா

[2019/01/13]

இலங்கை இராணுவத்திலுள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டிலும் விஜயதுங்க மஹரகம நிறுவனத்தினரது அனுசரனையுடன் கதிரவெலியில் அமைந்துள்ள திலகவதியார் மகளீர் ஆனாதை விடுதியில் உள்ள பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் இம்மாதம் (02) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டத.

 

 

விமானப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2019/01/12]

திருகோணமலை சீனக்குடா விமானப்படை கலாபீடத்தில் வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர், 07) இடம்பெற்ற விமானப்படை வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வுக்கு வருகை தந்த செயலாளர் அவர்களை, இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வரவேற்றார்.

 

 

இலங்கை இராணுவத்திற்கு புதிய பிரதம அதிகாரி நியமிப்பு

[2019/01/11]

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புதன்கிழமையன்று (ஜனவரி, 09) நியமிக்கப்பட்டுள்ளார்.


 

பாடசாலை சூழலில் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகள் பரவ இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி பொலிசாருக்கு பணிப்பு

[2019/01/11]

பாடசாலை பிள்ளைகளை இலக்காகக்கொண்டு பாடசாலை சூழலில் இடம்பெறும் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை.


திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

[2019/01/10]

திடீர் விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் நோயாளிகளின் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புக்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதற்கான செயற்திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.


 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாணவர்களுக்கு கல்வி உதவிகள் [2019/01/10]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பதவியேற்பு நிகழ்வின் நான்கு ஆண்டு பூர்த்தி இன்று [2019/01/09]

கடற்படையின் 'பல் பரிமாண போர் பயிற்சி நெறி 2019' ஆரம்பம் [2019/01/09]

இராணுவத்தின் உதவியுடன் கண்டி வர்த்தக கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டுக்குள் [2019/01/09]

துருக்கிய தூதுவர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு [2019/01/09]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்