இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

[2019/02/28]

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டனு.

இயந்திர வாள்களை பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

[2019/03/01]

சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலம் 2019 மார்ச், 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

"சயுரள" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் தாயகம் திரும்பியது.

[2019/03/01]

பாகிஸ்தான் கடற்படையினர் ஏற்பாடுசெய்யதிருந்த "அமன் 2019" பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர் தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் நேற்று (பெப்ரவரி, 28) தாயகம் திரும்பியது.

 

ரஷ்ய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு

[2019/02/27]

ரஷ்ய தூதுவர், அதிமேதகு திரு. யூரி மட்டேறி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (பெப்ரவரி, 27) சந்தித்தனர்.

 

இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

[2019/02/27]

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளையுடன் (பெப்ரவரி, 28) நிறைவு பெறவுள்ளது.

 

 

சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/02/26]

கண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

ஜனாதிபதி சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம்

[2019/02/26]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (25) முற்பகல், அநுராதபுரம் சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

 

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

[2019/02/26]

இராணுத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு புதிய வீடு கிளிநொச்சி ஜயபுரம் பகுதியில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. 

 

 

இலங்கை விமானப்படையினாரல் நிர்மானிக்கப்பட மலசல கூடம் பயனாளர்களுக்கு கையளிப்பு

[2019/02/25]

அம்பாறை ரஜகல முன்பள்ளியில் இலங்கை விமானப்படையினாரல் நிர்மானிக்கப்பட்ட மலசல கூட தொகுதிகள் இலங்கை விமானப்படை அம்பாறை நிலையத்தின் கட்டளைத்தளபதியினால் அண்மையில் மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டத. 

 

 

இந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி

[2019/02/22]

2019ஆம் ஆண்டில் தென் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை முன்னெடுப்பதற்கு 423 மில்லியன் ரூபா ஒதுக்கீடு்.

 

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு தேசிய நிதியமொன்று தாபிக்கப்படும் – ஜனாதிபதி

[2019/02/21]

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

படையினரால் வடக்கில் உள்ள வலுவிழந்தோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுப்பு

[2019/02/21]

யாழ் குட நாட்டில் வசிக்கும் வலுவிழந்தோர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகள் பல படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

'சயுரள' கடற்படைக் கப்பல் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு

[2019/02/20]

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் இடம்பெற்றுவரும் ஐடிஈஎக்ஸ் 2019 என அறியப்படும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த சனிக்கிழமையன்று மினா ஸைத் துறைமுகத்தை சென்றடைந்தது.

 

 

இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

[2019/02/19]

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை (பெப்ரவரி, 20) முதல் ஆரம்பமாகிறது.பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் உத்தரவிற்கமைய பாதுகாப்பு அமைச்சு மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

 

 

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் “டே ரன் – 2019” நிகழ்வு

[2019/02/19]

சர்வதேச இராணுவ விளையாட்டு கழகத்தின் வருடாந்த “டே ரன் – 2019” நிகழ்வு நேற்று (பெப்ரவரி, 18) பிரசித்திபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.

 

 

"சயுரள" கடற்படை கப்பல் "அமன் 2019" பன்னாட்டு கடற்படை பயிற்சியில் பங்கேற்பு

[2019/02/18]

பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்பாடுசெய்யப்பட்ட பன்னாட்டு கடற்படை பயிற்சியான "அமன் 2019" இல் இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் உற்பட 44 நாடுகளின் கடற்படைகளின் கப்பல்கள் மற்றும் படகுகள் என்பன பங்கேற்றன.

 

அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கான வீடுகளை நிர்மாணிக்க தமிழ் தம்பதியினரின் ஒத்துழைப்பு

[2019/02/18]

ஓமானில் வசிக்கும் ஒரு தமிழ் தம்பதியினரின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட புதிய வீடுகள் இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கு இலங்கை பொறியியலாளர் படை தலைமையகத்தில் அண்மையில் (பெப்ரவரி, 12) இடம்பெற்ற நிகழ்வின்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

 

காயமுற்ற மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

[2019/02/17]

உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் (பெப்ரவரி, 16) உதவியளித்துள்ளனர்.

 

ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

[2019/02/16]

நான்கு நாட்களை கொண்ட பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு மூன்று ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

 

அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

[2019/02/15]

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (பெப்ரவரி , 15) சந்தித்தார்.

 

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு

[2019/02/15]

இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கொழும்பு லைட் ஹௌஸ் கெலியில் இடம்பெற்ற நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ்.

 

இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான ஊடக அறிக்கை [2019/02/15]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2019/02/15]

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிக்கு பாகிஸ்தானின் அதியுயர் பதக்கம் [2019/02/14]

யாழ் படையினரின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் தெற்கு மாணவர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் [2019/02/13]

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கு கல்வி உதவி [2019/02/13]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்