இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

போதைப்பொருள் ஒழிப்புக்கு ஏப்ரல் மூன்றாம் திகதியின் பின்னர் முப்படையினரின் கூடுதல் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபது

[2019/03/09]

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 03ஆம் திகதியின் பின்னர் பொலிஸாருடன் முப்படையினரும் பலமான பங்களிப்புகளை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தாரு.

கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவர கடற்படையினர் உதவி

[2019/03/11]

இலங்கை கடற்படையினர் கடுமையாக சுகயீனமுற்றிருந்த மீனவர் ஒருவரை சனிக்கிழமையன்று (மார்ச், 09) சிகிச்சைக்காக கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

 

போதைப் பொருள் ஒழிப்பு திட்டத்தில்  முப்படையினரும் இணைவு

[2019/03/08]

பயங்கரவாதத்தை இல்லாதொழித்தது போன்று நாட்டில் போதைப் பொருள் பாவனை முற்றாக இல்லாதொழிக்கும் பொருட்டு முப்படையினர் ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக முப்படைத் தளபதிகள் தெரிவித்தனர்.

 

கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

[2019/03/08]

அண்மையில் இலங்கை கடலோர பாதுகாப்பு படை தனது 9ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் மிரிஸ்ஸ தலைமையகம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ரியர் தலைமையகங்களில் சமூக நலன்புரி நிகழ்வுகள், விளையாட்டுக்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளன.

 

 

இராணுவ வெற்றியின் பத்து வருட பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

[2019/03/06]

எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து எமது தாய்நாடு விடுவிக்கப்பட்ட இராணுவ வெற்றியின் பத்து வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இராணுவ நினைவு வருடத்தினை பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் பணிப்புரைக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

விமாப்படையின் ஆண்டு விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுப்பு

[2019/03/07]

இலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படையினரால் பல சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன்.

 

 

ஜனாதிபதிக்கு ரணவிரு கொடி அணிவிப்பு

[2019/03/06]

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு முதலாவது ரணவிரு கொடியினை அணிவிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச், 05) இடம்பெற்றது.


 

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு காணித்தொகுதி விடுவிப்பு

[2019/03/05]

இனங்களுக்கிடையில் நல்லென்னத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட மயிலடி வடக்கு மற்றும் பலாலி கிழக்கு பகுதிகளில் உள்ள சுமார் 19.72 ஏக்கர் காணிகள் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு (மார்ச், 4) விடுவிக்கப்பட்டத்.

 

ஜனாதிபதி அவர்களின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

[2019/03/04]

ஒரே மனித குடும்பத்தின் சொந்தங்களாகிய நாம் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்களுக்கு அப்பால் ஆன்மீகம் என்ற நிலையில் அனைவரும் ஒரே மனித குடும்பமாக இணைந்திருக்க முடியும் என்பதே மானிடத்துவத்தின் மகிமையாகும். அந்த மானிடத்துவத்தை அலங்கரிக்கும் ஆபரணங்களாகவே கலாசாரங்கள் அமைக்கின்றன. அந்த வகையில் மதம் என்பது அந்த கலாச்சாரத்தின் அஸ்திவாரமாகும் எனக் கூறலாம்.


ஜனாதிபதி வர்ண விருது இரு இலங்கை விமானப் படை பிரிவுகளுக்கு வழங்கிவைப்பு

[2019/03/03]

முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் இலங்கை விமானப் படையின் 07ஆம் இலக்க மற்றும் 08ஆம் இலக்க படைபிரிவுகளுக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கியுள்ளார்.

 

இயந்திர வாள்களை பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

[2019/03/01]

சகல இயந்திர வாள்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலம் 2019 மார்ச், 15ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

 

 

"சயுரள" தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் தாயகம் திரும்பியது.

[2019/03/01]

பாகிஸ்தான் கடற்படையினர் ஏற்பாடுசெய்யதிருந்த "அமன் 2019" பயிற்சியில் கலந்துகொண்ட பின்னர் தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை கடற்படையின் "சயுரள" கப்பல் நேற்று (பெப்ரவரி, 28) தாயகம் திரும்பியது.

 

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதலாவது மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

[2019/02/28]

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மல்டி பெரல் ரொக்கட் லோன்ஜர் மற்றும் ஏவுகனை மாதிரிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டனு.

ரஷ்ய தூதுக்குழுவினர் செயலாளருடன் சந்திப்பு

[2019/02/27]

ரஷ்ய தூதுவர், அதிமேதகு திரு. யூரி மட்டேறி அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவினர் பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ அவர்களை இன்று (பெப்ரவரி, 27) சந்தித்தனர்.

 

இயந்திர வாள்கள் பதிவு செய்தல் தொடர்பான விஷேட அறிவித்தல்

[2019/02/27]

நாட்டில் பாவனையிலுள்ள சகல இயந்திர வாள்களையும் (Chainsaw machines) பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளையுடன் (பெப்ரவரி, 28) நிறைவு பெறவுள்ளது.

 

 

சிகிச்சை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டமையினால் கடந்த இரண்டு வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/02/26]

கண்டி சிறுநீரக நோய் பராமரிப்பு மற்றும் நலன்பேணல் நிலையம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

 

 

ஜனாதிபதி சாலியபுர கஜபா படைப்பிரிவின் தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் [2019/02/26]

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு [2019/02/26]

இலங்கை விமானப்படையினாரல் நிர்மானிக்கப்பட மலசல கூடம் பயனாளர்களுக்கு கையளிப்பு [2019/02/25]

இந்த வருட நடுப்பகுதியளவில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டங்களில் பாரிய முன்னேற்றத்தை அடைய முடியும் – ஜனாதிபதி [2019/02/22]

சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு தேசிய நிதியமொன்று தாபிக்கப்படும் – ஜனாதிபதி [2019/02/21]

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்