இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வெசாக் வாழ்த்துச் செய்தி

[2019/05/18]

கி. மு ஆறாம் நூற்றாண்டில் அன்றைய பாரதத்தின் சாக்கிய இராச்சியத்தில் பிறந்து, நிரஞ்சனா நதிக்கரையில் அமைந்துள்ள புத்தகயாவின் போதிமர நிழலில் ஞானம் பெற்று, குசினாராவின் உபவத்தன வனத்தில் பரிநிர்வாணமடைந்த புத்த பிரானின் வாழ்க்கையின் மூன்று கட்டங்களை நினைவுகூர்ந்து பூஜிக்கும் அதி உன்னத வெசாக் பௌர்ணமி தினமே இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

ஒரு சமாதான தசாப்தத்தை நினைவுகூரும் "சாமயே தசவர்ஷிகஅபிஷேக சமரும -2019" நிகழ்வு முன்னெடுப்பு

[2019/05/18]

வீரமிக்க யுத்த வீரர்களால் இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்ததில் இருந்து சமாதானத்தின் ஒரு தசாப்த காலத்தை நிறைவுசெய்து நினைவுகூரும் நாள் 2019.05.19ஆம் நாளாகும்.

 

ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

[2019/05/17]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.
 

 

கணேடிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/17]

இலங்கைக்கான கணேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் மக்கினொன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 17 ) சந்தித்தார்.
 

 

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/17]

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் அசோக் ராவோ அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை நேற்று (மே, 16 ) சந்தித்தார்.
 

 

ஜனாதிபதி – சீன பிரதமர் சந்திப்பு

[2019/05/16]

ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் சீன பிரதமர் Li Keqiang ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (15) பிற்பகல் பீஜிங் நகரில் இடம்பெற்றது.

 

சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் திடமான நடவடிக்கை முன்னெடுப்பு

[2019/05/16]

இலங்கை கடற்படை நாட்டின் தற்போதைய நிலையில் வன்முறைகள் மற்றும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தாமல் மிகவும் அமைதியுடன் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வகையில் நாடுமுழுவதும் சுமார் 2000 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தியுள்ளது.

 

வடமேற்கு மாகாணத்தில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்கள் கைது

[2019/05/16]

கடந்த இரண்டு நாட்களில் வடமேற்கு மாகாணத்தில் குறிப்பாக குருனாகல், நிகவெரட்டிய, மினுவங்கொட, வாரியபொல, குலியாபிடிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் வன்முறையுடன் தொடர்புடைய 78 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் – சீன ஜனாதிபதி தெரிவிப்பு

[2019/05/15]

இலங்கையிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுத்து, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத் தயாரென சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

 

காணொளி கிளிப் மற்றும் புகைப்பட பரவல்

[2019/05/15]

துன்மோதர பகுதியில் ஒரு நாசகார குழுவினர் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபட்ட போது அங்கு இராணுவ சீருடைக்கு ஒத்த சீருடையினை அணிந்த ஒர் நபர் குறித்த வன்முறை செயற்பாடுகளை பார்பது போல் ஓர் காணொளியொன்று இலங்கை இராணுவத்தை ஈர்த்துள்ளது.

 

பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் அதிகபட்ச அதிகாரங்களை பயன்படுத்துவர்

[2019/05/15]

மினுவங்கொட பகுதியில் நேற்று (மே, 13) இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படையினர் விரைந்து செயற்பட்டனர். இதற்காக பல்வேறு விமானப்படை முகாம்களில் இருந்தும் படையினர் இப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி கடமைகளை பொறுப்பேற்பு

[2019/05/14]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி சோனியா கோட்டகொட அவர்கள் தமது கடமைகளை இன்று (மே,14) பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

சமூக வலைத்தளங்கள் ஊடாக போலியான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்கு விஷேட பிரிவு

[2019/05/14]

நேற்று மாலை (மே, 12) குளியாப்பிட்டிவில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்கள் காரணமாக பல கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

பொது மக்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினரால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

[2019/05/14]

பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து கடந்த மூன்று வாரங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான அதிகபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டு, ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பயங்கரவாதியை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

[2019/05/14]

பொலிஸ் திணைக்களத் தலைமையகமானது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தொடர்பான விபரங்களை தமக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி வேண்டுகோள்

[2019/05/13]

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலை திருப்திகரமாக உள்ளதாகவும் மக்களை பதற்றத்தில் ஆழ்த்தும் போலியான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தத்தமது அன்றாட நடவடிக்கைகளை சுமுகமாக முன்னெடுத்துச் செல்லுமாறும் ஜனாதிபதி அவர்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

பாதுகாப்பு செயலாளர் தலாதா மாளிகைக்கு வியஜம் மேற்கொண்டு மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடமாகாநாயக்க தேரர்களை சந்திப்பு

[2019/05/13]

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தலாதா மாளிகைக்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று (மே, 12) கண்டிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச முயற்சி

[2019/05/13]

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொலிஸாரும் முப்படையினரும் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொண்டுவருகின்றனர். எனவே பொது மக்கள் வீணாக எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை.

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்பு

[2019/05/12]

ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட பெரும்பாலான குற்றவாளிகள், பாதுகாப்பு படையினர், விஷேட அதிரடிப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் ஆகியோரினால் கைது செய்யப்பட்டதன் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்கள் தெரிவித்தார்.

“சேர்மன்” கப்பல் கொழும்பு வருகை

[2019/05/12]

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட முன்னாள் அமெரிக்க கடலோர பாதுகாப்புப்படை கப்பலான “சேர்மன்” இன்று (மே,12)கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய வரவேற்பளிக்கப்பட்டது.

 

வத்தளை, ஹூனுபிட்டிய பிரதேசத்தின் வீதிச் சோதனைச் சாவடியில் கடற்படையின் சமிக்ஞையை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோம் மேற்கொண்டுள்ளனர்.

[2019/05/12]

சந்தேகத்திற்கிடமான வாகம் ஒன்றின் நடமாட்டம் தொடர்பாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் சோதனை மேற்கொள்ளும் பொருட்டு வத்தளை, புகையிரத கடவைக்கு அருகாமையில் வத்தளை, அவரியவத்த மற்றும் ஹூனுபிட்டிய வீதி ஆகியவற்றினை உள்ளடக்கியதாக மூன்று வீதிச் சோதனைச் சாவடிகளை அமைந்துள்ளனர்.

 

மேலும் சந்தேக நபர்கள் கைது

[2019/05/11]

பொலிஸார் காத்தான்குடியில் சந்தேக நபர் ஒருவரை வியாழக்கிழமை (மே, 9) இரவு கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட சஹ்ரான் என்பவருடன் நெருங்கிய தொடர்புகள் வைத்திருந்ததுடன், அவருடன் பணப்பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.

 

இராணுவ பொது மன்னிப்பு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு

[2019/05/11]

இராணுவத்தின் பொது மன்னிப்பு காலமானது மேலும் ஒரு கிழமை நீடிக்கப்பட்டுள்ளதுடன். இராணுவ படையினர் சட்டபூர்வமாக விலகுவதை நோக்காக் கொண்டே இப் பொது மன்னிபபு காலம் மேலும் ஒரு கிழமை நீடிப்பு இராணுவத் தலைமையகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

 

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/05/10]

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விஜேதுங்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை வியாழக்கிழமையன்று (மே, 09 ) சந்தித்தார்.

 

கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான போக்குவரத்து கெடுபிடிகள் இலகுவாக்கம்

[2019/05/10]

உயிர்த்த ஞாயிறன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தையடுத்து விமான நிலையத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பல்வேறு மாற்று நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

 

பயங்கரவாதிகளின் மிலேச்சத்தனமான நோக்கங்களினால் இலங்கையர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த இடமளிக்காதிருப்போம்– ஜனாதிபதி

[2019/05/09]

புதிய தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அனைத்து பிரஜைகளும் அச்சமும், சந்தேகமுமின்றி சுதந்திரமாக வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2019/05/09]

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டதில் பொலிஸ் தரப்பில் பிழைகள் நேர்ந்துள்ளதா என கண்டறிய சிறப்பு புலனாய்வு பிரிவு (SIU) விசாரணை [2019/05/09]

அவசர தொடர்புகளுக்காக 113 தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும் [2019/05/09]

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு [2019/05/08]

தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் முற்றுகை [2019/05/08]

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்