இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 
 

சமாதானம், ஐக்கியம், சகவாழ்வுக்கான தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில்

[2019/08/01]

ஏப்ரல் 21ஆம் திகதிய சம்பவங்களினால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

இராணுவத்தினரால் கண்டியில் சுத்திகரிப்பு பணிகள்

[2019/08/02]

விஷேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய மாகாண விவசாய அமைச்சினால் கண்டி நகரத்தினுள் சுத்திகரிப்பு பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

 

'வன்னி இன்னோவெட்டா - 2019' இராணுவ வீரர்களின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

[2019/07/31]

இலங்கை ராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வன்னி இன்னோவெட்டா -2019' கண்காட்சி பதவிய, பராக்ரமாபுரவில் கடந்த வாரம் நடைபெற்றது.

 

‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை நிகழ்வு கிளிநொச்சி மைதானத்தில்

[2019/07/30]

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட 'அங்கம்பொ' தற்பாதுகாப்பு கலையில் இலங்கை இராணுவம் அதன் புகழ்பெற்ற அறிவையும், உள்நாட்டு இலங்கை தற்காப்புக் கலையின் தொடர்ச்சியான மறுமலர்ச்சியையும் வழங்கியுள்ளது.

 

எசல பெரஹர வருடாந்த உத்சவத்திற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் 

[2019/07/29]

கண்டியில் இடம்பெறவுள்ள வருடாந்த எசல பெரஹரவின் போது பொதுமக்கள் மற்றும் இருப்பிடங்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முப்படை மற்றும் பொலிசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் விஷேட ...

 

பாதுகாப்பு செயலாளர் அவரது முன்னால் படைப்பிரிவினால் கௌரவிப்பு

[2019/07/27]

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அவரது முன்னாள் படைப்பிரிவான இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரிவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஜப்பான் கைச்சாத்து

[2019/07/26]

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.

 

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம்

[2019/07/26]

ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அக்கறை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’

[2019/07/26]

இராணுவ கலந்துரையாடல் - 2019’ நிகழ்வின் மூன்றாவது அமர்வு ரத்மலான இலங்கை விமானப்படை தளத்தில் அண்மையில் இடம்பெற்றது.

 

சிவிலியன் ப்ரேவரி விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2019/07/25]

இவ்வருடத்திற்கான 25ஆவது தேசிய சிவிலியன் ப்ரேவரி விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஜூலை, 25) இடம்பெற்றது.

 

சீனா-இலங்கை நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான 3 வது சுற்று கலந்துரையாடல்

[2019/07/25]

சீனா-இலங்கை நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான 3 வது சுற்று கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

 

புதிய பிரித்தானியா பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு

[2019/07/25]

பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள அந்நாட்டு கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைப்பு

[2019/07/25]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் எம்எம்எஸ் பெரேரா அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று (ஜூலை, 24) சந்தித்தார.

 

மகாவலி தொடர்பான இரு நூல்கள் ஜனாதிபதி தலைமையில் வெளியீடு

[2019/07/25]

ரஜரட்டை, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீரை திறந்து விடுவதற்கான ஆயத்தங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

 

இலங்கை - பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான 3வது நிபுணத்துவ மட்ட கலந்துரையாடல்

[2019/07/25]

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான 3வது நிபுணத்துவ மட்ட கலந்துரையாடல் நேற்றையதினம் (ஜுன்,24) வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

 

சுவிஸ் தூதுவர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

[2019/07/24]

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதுவர் அதிமேதகு திரு. ஹான்ஸ்பீட்டர் மொக் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஜூலை, 24) சந்தித்தார்.

 

”சத்விரு அபிமன்” மூலம் போர் வீரர்கள் கௌரவிப்பு

[2019/07/22]

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற 'சத்விரு அபிமன்' எனும் போர் வீரர்களுக்கு நலன்புரி நன்மைகளை வழங்கி கௌரவிக்கிகும் நிகழ்வில் இன்று (ஜூலை, 22) பிற்பகல் கலந்து சிறப்பித்தார்.

வடக்கு மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு [2019/07/23]

"சத்விரு அபிமன்" நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு [2019/07/22]

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு Cathedral of Christ The Living Saviour தேவாலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஜனாதிபதி பங்கேற்பு [2019/07/22]

உயிர்த்த ஞாயிறு தாகுதலில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பாதுகாப்பு அமைச்சில் விஷேட சமய ஆராதனைகள் [2019/07/21]

இராணுவ விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ நிகழ்ச்சி [2019/07/21]

 

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்