இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 
 

பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி்

[2019/08/05]

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு -2019’ இம்மாதம் ஆரம்பம்

[2019/08/05]

2019ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) ஆரம்பமாக உள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற உள்ள இம்மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி நிறைவடையுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்

[2019/08/05]

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள 12ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் (2019) 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது..

 

கடற்படையின் உதவியுடன் ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் “அதிபூரம் பூஜை”

[2019/08/05]

அண்மையில் (ஆகஸ்ட், 03) நைனாதீவிலுள்ள ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த இந்துமத நிகழ்வான “அதிபூரம் பூஜை” இடம்பெற்றது. இப்பூஜையினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வடக்கிலுள்ள இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கிளிநொச்சி படையினர் உள்ளூர்வாசிகளுக்கு உதவி

[2019/08/05]

கிளிநொச்சியில் உள்ள படைவீரர்கள் அங்குள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அவர்களுக்குத் குடிநீரை சேமித்து வைக்கும் நீர் தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

எசல பெரஹெர நிகழ்வினது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு செயலாளர் கண்டி விஜயம்

[2019/08/04]

நாளை ஆரம்பமாகவுள்ள எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார்.

 

அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி, விஜயம் செய்வதற்கு நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது

[2019/08/04]

துரதிர்ஷ்டவசமான ஏப்ரல் குண்டுவெடிப்பிலிருந்து நாட்டின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

 

இராணுவத்தினரால் கண்டியில் சுத்திகரிப்பு பணிகள்

[2019/08/02]

விஷேட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மத்திய மாகாண விவசாய அமைச்சினால் கண்டி நகரத்தினுள் சுத்திகரிப்பு பணிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

 

சமாதானம், ஐக்கியம், சகவாழ்வுக்கான தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில்

[2019/08/01]

ஏப்ரல் 21ஆம் திகதிய சம்பவங்களினால் சிதைந்த உள்ளங்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கு சமய தலைவர்கள் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்பதுடன், குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி அரசியல்வாதிகளும் இதற்காக தேசத்தின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

 

'வன்னி இன்னோவெட்டா - 2019' இராணுவ வீரர்களின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

[2019/07/31]

இலங்கை ராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வன்னி இன்னோவெட்டா -2019' கண்காட்சி பதவிய, பராக்ரமாபுரவில் கடந்த வாரம் நடைபெற்றது.

 

‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை நிகழ்வு கிளிநொச்சி மைதானத்தில்

[2019/07/30]

ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட 'அங்கம்பொ' தற்பாதுகாப்பு கலையில் இலங்கை இராணுவம் அதன் புகழ்பெற்ற அறிவையும், உள்நாட்டு இலங்கை தற்காப்புக் கலையின் தொடர்ச்சியான மறுமலர்ச்சியையும் வழங்கியுள்ளது.

 

எசல பெரஹர வருடாந்த உத்சவத்திற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் 

[2019/07/29]

கண்டியில் இடம்பெறவுள்ள வருடாந்த எசல பெரஹரவின் போது பொதுமக்கள் மற்றும் இருப்பிடங்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் எனவும் எந்தவொரு அச்சுறுத்தல் அல்லது நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் முப்படை மற்றும் பொலிசார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவர்கள் விஷேட ...

 

பாதுகாப்பு செயலாளர் அவரது முன்னால் படைப்பிரிவினால் கௌரவிப்பு

[2019/07/27]

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் அவரது முன்னாள் படைப்பிரிவான இலங்கை இலேசாயூத காலாட்படைப்பிரிவினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஜப்பான் கைச்சாத்து

[2019/07/26]

பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் ஜப்பான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் திரு.

 

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கவனம்

[2019/07/26]

ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அக்கறை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

‘இராணுவ கலந்துரையாடல் - 2019’ [2019/07/26]

சிவிலியன் ப்ரேவரி விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு [2019/07/25]

சீனா-இலங்கை நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கும் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான 3 வது சுற்று கலந்துரையாடல் [2019/07/25]

புதிய பிரித்தானியா பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவிப்பு [2019/07/25]

தேசிய மாணவ சிப்பாய்கள் படையணியின் பணிப்பாளர் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைப்பு [2019/07/25]

 

 



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்