இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு
 
 

பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டத்தை ஆக்குவதற்கு முன்வராதவர்கள் மரணதண்டனையை ஒழிக்கும் சட்டத்தை பாராளுமன்றத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றார்கள் – ஜனாதிபதி்

[2019/08/05]

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெரியும் புதிய சட்டங்களை கொண்டுவர வேண்டுமென இன, மத பேதமின்றி சமூகத்தில் கருத்து நிலவிய போதும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்காத சிலர் மரணதண்டனையை ஒழிப்பதற்கான சட்டங்களை விரைவாக பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2019/08/07]

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி ஜோஅன்ன கெம்கர்ஸ் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (அகஸ்ட், 07) சந்தித்தார்.

 

விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் எசலா பெரஹெர தொடர்கிறது

[2019/08/06]

கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட், 05) ஆரம்பமான வருடாந்த எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுகளின் மூன்றாவது நாள் இன்றாகும் (ஆகஸ்ட், 07).

 

இராணுவத்தினரால் யாழில் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

[2019/08/06]

இலங்கை இராணுத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று யாழில் வசிக்கும் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்கு அண்மையில் (ஆகஸ்ட், 05) வழங்கி வைக்கப்பட்டது.

 

‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு -2019’ இம்மாதம் ஆரம்பம்

[2019/08/06]

2019ஆம் ஆண்டிற்கான வருடாந்த ‘கொழும்பு பாதுகாப்பு மாநாடு’ இம்மாத இறுதியில் (ஆகஸ்ட்) ஆரம்பமாக உள்ளது. இலங்கை இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இரண்டு நாட்கள் இடம்பெற உள்ள இம்மாநாடு 29ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி நிறைவடையுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் புதிய கேட்போர்கூடம் திறந்துவைப்பு

[2019/08/06]

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தை மேலும் விரிவு படுத்தும் வகையில் புதிய கேட்போர்கூடம் ஒன்று ஞாயிற்றுகிழமையன்று (ஆகஸ்ட், 04) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு செப்டம்பரில்

[2019/08/05]

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள 12ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் (2019) 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது..

 

கடற்படையின் உதவியுடன் ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் “அதிபூரம் பூஜை”

[2019/08/05]

அண்மையில் (ஆகஸ்ட், 03) நைனாதீவிலுள்ள ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவிலின் வருடாந்த இந்துமத நிகழ்வான “அதிபூரம் பூஜை” இடம்பெற்றது. இப்பூஜையினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வடக்கிலுள்ள இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கிளிநொச்சி படையினர் உள்ளூர்வாசிகளுக்கு உதவி

[2019/08/05]

கிளிநொச்சியில் உள்ள படைவீரர்கள் அங்குள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அவர்களுக்குத் குடிநீரை சேமித்து வைக்கும் நீர் தாங்கிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

எசல பெரஹெர நிகழ்வினது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்பு செயலாளர் கண்டி விஜயம்

[2019/08/04]

நாளை ஆரம்பமாகவுள்ள எசல பெரஹெர கலாச்சார நிகழ்வுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் தெரிவித்தார்.

 

அனைத்து மக்களின் பாதுகாப்பும் உறுதி, விஜயம் செய்வதற்கு நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது [2019/08/04]

இராணுவத்தினரால் கண்டியில் சுத்திகரிப்பு பணிகள் [2019/08/02]

சமாதானம், ஐக்கியம், சகவாழ்வுக்கான தேசிய மாநாடு ஜனாதிபதி தலைமையில் [2019/08/01]

'வன்னி இன்னோவெட்டா - 2019' இராணுவ வீரர்களின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி [2019/07/31]

‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை நிகழ்வு கிளிநொச்சி மைதானத்தில் [2019/07/30]

 

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்