இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு

 

ஜனாதிபதி அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

[2019/08/12]

ஹஜ் என்ற சொல் ஒரு புனித பூமியை நோக்கிய யாத்திரையையே குறிக்கின்றது உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய மத வழிபாடாகவே அவர்களது ஹஜ் யாத்திரை அமைகின்றது.

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

[2019/08/13]

இராணுவத்தின் ஒத்துழைப்பு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் வன்னி பிராந்தியத்தில் தேவையுடைய சிவிலியன் குடும்பம் ஒன்றுக்கான புதிய வீட்டின் நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஆகஸ்ட், 08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் சிவிலியன் சமூகங்களுக்கு உயிர்காப்பு கருத்தரங்கு

[2019/08/13]

இலங்கை கடலோர பாதுகாப்பு படையினரால் பொதுமக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் உயிர்காப்பு கருத்தரங்கு தொடர்கள் அண்மையில் கம்பஹா மாவட்டத்தில் நடாத்தப்பட்டது.

முல்லைத்தீவில் முன்பள்ளியின் அபிவிருத்திக்கு படையினர் உதவி

[2019/08/13]

இலங்கை இராணுவத்தினர் முல்லைத்தீவு கலைவாணி முன்பள்ளிக்கு தேவையான வெளிக்கள விளையாட்டு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்கியுள்ளனர்.

இராணுவ இணைப்பு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

[2019/08/13]

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் (ஆகஸ்ட், 08) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது.

சுத்தமான மற்றும் அழகான கடற்கரை பராமரிக்க கடற்படையின் பங்களிப்பு

[2019/08/11]

கடற்கரை சுத்தம் செய்வதற்கான மற்றொரு கட்டமாக 2019 ஆகஸ்ட் 10, அன்று தலைமன்னார் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நடத்தப்பட்டது

பாதுகாப்பு செயலாளர் கிழக்கிற்கு விஜயம்

[2019/08/10]

கிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்புப் படையினரின் நிலைகள், அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் ஆகியவற்றை ஆய்வுசெய்யும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (ஆகஸ்ட், 10 ) கிழக்கிற்கான கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வட்டமேசை கலந்துரையாடல்

[2019/08/10]

இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தினால் நடத்தப் பட்ட வட்டமேசை கலந்துரையாடல் பத்தரமுல்ல இசுருபாயவில் அமைந்துள்ள இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை ( ஆகஸ்ட். 09) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி கம்போடியா பிரதமரை சந்தித்தார்

[2019/08/09]

கம்போடியா நாட்டிற்கான அரசமுறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றது்.

பலத்த காற்று வீசக்கூடும் வானிலை அறிக்கை தெரிவிப்பு

[2019/08/09]

நாட்டின் பல பாகங்களிலும் திடீரென பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் வடக்கு,

ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாட பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/08/09]

ட்ரோன் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக அதனுடன் தொடர்புடைய பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை இன்று (ஆகஸ்ட், 08) சந்தித்தனர்.

உள்ளூர் விமானசேவைப் போக்குவரத்துப் பிரிவின் பிரதிநிதிகள் குழுவினர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2019/08/09]

உள்ளூர் விமானசேவைப் போக்குவரத்து பிரிவின் பிரதிநிதிகள் உட்பட உரிமையாளர்கள் மற்றும் நிறுவன செயட்பாட்டளர்கள் குழுவினர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களை நேற்று மாலை (ஆகஸ்ட், 08) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கம்போடிய அரச மாளிகையில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

[2019/08/08]

பொருளாதார, வர்த்தக மற்றும் சமூக ரீதியாகவும் பௌத்த சமய புத்தெழுச்சிக்காகவும் அனைத்து நடவடிக்கைகளிலும் கம்போடியா இலங்கையுடன் பலமாக கைகோர்த்திருப்பதாக கம்போடிய மன்னர் Preah Bat Samdech Preah Boromneath Norodom Sihamoni தெரிவித்தார்.

ஜனாதிபதி கம்போடியா பயணம்

[2019/08/08]

இலங்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 

மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 27வது நினைவு தினம் [2019/08/08]

பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் நலன்புரி சேவைகள் [2019/08/08]

கடுமையாக சுகவீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி [2019/08/08]

மறைந்த கேர்ணல் பஸ்லி லாபிர் அவர்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு கற்கைகள் நிலையத்தின் வருடாந்த கருத்தரங்கு [2019/08/07]

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு [2019/08/07]

 

 செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்