இலங்கை இயன்றவரை அதன் மக்களைக் கவனித்துப் பார்த்துக் கொள்ளும் - சமாதானச் செயலகத் தலைவர்
ஜெனீவாவல் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கான இலங்கையின் நிரந்தரத் துதரகம்: மனித உரிமைகள் பேரவையில் கவனத்தை ஈர்க்கும் மனித உரிமைகள் நிலவரம் பற்றிய பொது விவாத்தின் போது இலங்கை சார்பாக பதிலளித்த அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க விடுத்த அறிக்கை
சல ஆசய மற்றும் ஆபரிக்க நாடுகளில் காணப்படும் மனித உரிமைகள் நிலவரம் பற்றி ஐரோப்பய ஒன்றிய நாடுகள் தெரிவத்த கரிசனையை இலங்கை மன நெகழ்வோடு கவனத்துக்கெடுக்கறது. உலகமயமாதல் அடைந்துள்ள முன்னேற்றத்தன் அடிப்படையல் அத்தகைய கரிசனை வெகு வரைவல் உலகலாவயதாக இருக்கும் என நாம் நம்புகறோம்.
மனித உரிமைகள் மீறல்களுக்கு உள்நாட்டு மோதல் வழிகோலுகறது என்ற உண்மையை பலரும் புரிந்துள்ளதையும் இலங்கை மெச்சுகறது. பல இடங்களில் ஏற்கனவே நிரூபனமாகயுள்ளது போன்று அத்தகைய மீறல்களுக்குப் பயங்கரவாதம் வத்தடுகறது என்றதொரு வளக்கம் மேலும் பொருந்துவதாயருக்கும்.
ஜனநாயக ரீதயலான அரசாங்கங்கள் தம் பரஜைகளின் உரிமைகள் பற்றிக் கவனம் செலுத்தும் போது உள்நாட்டு மோதலன் எதர்மாறான தாக்கம் குறைவடைகறது என்பது இது தொடர்பாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். அப்படியானதொரு பொறுப்பு அற்ற ஏனைய சந்தர்ப்பங்களில் மற்றும் ஏனையோர் சம்பந்தப்பட்டிருக்கும் போது நாம் ஏற்கனவே கண்டிருப்பது போன்று மீறல்கள் மோசமடை.கன்றன.
மனிதாபமான அமைப்புக்களின் செயற்பாடு தொடர்பாகவும் இது ஏற்புடைத்தாகும். சர்வதேச அமைப்புக்களின் பாதுகாப்புக்காக இலங்கை கட்டுப்பாடுகளை வதக்க நேர்ந்தபோது அதனைப் பெரிசு படுத்தத் தரித்துக் காட்டப்பட்டது.
ஆயனும் நேற்று அரச சார்பற்ற அமைப்புக்கள் எல்ரிரிஈ அதன் தலைமை அலுவலகத்தைக் கொண்டிருக்கும் களிநொச்சக்குச் செல்வதற்கான பாதுகாப்பை அரசாங்கம் உத்தரவாதம் செய்த போதலும் அவர்கள் அப்படிச் செய்ய முன்வராமல் சாக்குப் போக்குச் சொல்ல அதனைத் தட்டிக் கழித்து வட்டார்கள்.
தேசய அரச சார்பற்ற அமைப்புக்கள் இப்பயணத்தைப் பாதுகாப்பாக மேற்கொண்டன என்பது இங்கு கூடியருக்கும் உங்களை வயப்பலாழ்த்தாது. தொடர்ந்து அங்கு இருக்குமாறு ஐசஆர்ச இனை வேண்டிக் கொண்டதற்கேற்ப
அதன்படியே அவர்கள் செய்கறார்கள்.
சுருக்கமாகச் சொல்லப்போனால் திரு தவிசாளர் அவர்களே, மிகவும் ஈடுபாடு கொன்ட பல ஐ.நா. முகவர்கள் மற்றும் மக்களைப் பற்றி அக்கரை கொன்ட நன்பர்களின்உதவியுடன் இலங்கை அதனால் இயன்றளவில் அதன் பிரஜைகளைக் கவனித்துக் கொள்ளும். அரசாங்கம் அவர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை உத்தரவாதமளித்த போதிலும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள்
முன்னெச்செரிக்கையுடன் பன்வாங்கய நிலையல் சர்வதேச சமூகம் வழங்கக் கூடிய அதசறந்த உதவ பாதுகாப்பான அரச கட்டுப்பாட்டுப் பரதேசங்களுக்கு மக்களைப் போக வடுமாறு எல்ரிரிஈ இனை இணங்கச் செய்வதாகும் என்பது தெளிவாகறது.
சமாதானச் செயற்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என அயர்லாந்து கூறியது பற்றி நாம் கவலையடைகறோம்.
சமாதானச் செயற்பாடு தொடர்ந்தும் இருந்து வருவதாகவும் ஏனைய ஜனநாயக பன்முகப் போக்குடைய தமிழர்கள் பேச்சுவார்த்தைகளிலும் அரசயல் தர்வென்றிலும் ஆர்வமாக இருக்கும் போது சமாதானத்தன் ஒரே நடுவராக இருப்பதாகக் கூறி பயங்கரவாதத்துக்கு பரிசளிக்கக் கூடாது என்பது பற்றியும் நாம் டப்லனில் உள்ள அயர்லாந்து வெளிவவகார அமைச்சுக்கு விளக்கமளித்துள்ளோம்.
|