கிழக்கில் இம்முறை குதூகல தைப்பொங்கல்
கிழக்கு மாகாணத்தில் தைப் பொங்கல் பண்டிகையைக்
கொண்டாடுவதற்கு மக்கள் மகிழ்ச்சியுடன் தயாராகுகின் றனர். மட்டக்களப்பு-
அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தைப்பொங் கல் வியாபார
நடவடிக்கைகள் களைகட்டியுள்ளதாக வர்த்த கர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கில் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை கார ணமாக
மக்கள் மிகுந்த எதிர் பார்ப்புடன் பொங்கல் பண்டி கையைக் கொண்டாடவுள்ள னர்.
பண்டிகைக்குத் தேவை யான புத்தாடை வகைகள் மற்றும் ஏனைய பொருட்களை யும் மக்கள்
மிகுந்த ஆர்வத்து டன் கொள்வனவு செய்து வருவதாகவும், இதனால் வியா பார
நடவடிக்கைகள் அதிகரித் துள்ளதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.
நன்றி தினகரன் |