››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

புதுப்பிக்கப்பட்ட திகதி: 2/12/2010 9:15:38 AM வடக்கு, கிழக்கில் உயர்கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்ய கடன்

வடக்கு, கிழக்கில் உயர்கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்ய கடன்

வடக்கு, கிழக்கில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை அபிவிருத்தி செய்யவும் வேலையற்ற பட்டதாரிக ளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத் திக் கொடுக்கவும் உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திட மிருந்து 4.5 பில்லியன் ரூபா கடனு தவி பெறுவதற்கு

அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திர த்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்திருந்தார்.
இந்தத் திட்டத்தி னூடாக வேலையற்ற பட்டதாரிகளு க்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தகவல் தொழில் நுட்ப அறிவு ஆங்கில மொழி அறிவு, தொடர்பாடல் அறிவு என்பவற்றை மேம்படுத்த நடவடி க்கை எடுக்கப்படும் இந்தத் திட்டம் ஜுலை மாதம் ஆம்பிக்கப்பட்டு 2015 டிசம்பர் மாதம் பூர்த்தி செய்யப்படும்.

நன்றி தினகரன்


செய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்

உங்கள் என்னங்களும் கருத்துக்களும: சர்வதேச பதிப்பாசிரியர்