››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொம்மோடோ எஸ் அஸ்லம் பர்வேஸ் (டிஏஸ்) என்எஸ்டப்சீ, ஏஎப்டப்சீ,பீஎஸ்சீ பிஎன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை நேற்று (நவம்பர்,19) சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருதரப்பு பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவம் குறித்து பாதுகாப்பு ஆலோசகர் அவர்களுக்கும் பாதுகாப்புச் செயலாளர்களுக்கும் இடையில் சுமூக கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்