››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொஸ்காம மாணவர்களுக்கு மேலும் பல உதவிகள்

கொஸ்காம மாணவர்களுக்கு மேலும் பல உதவிகள்

[2016/06/24]

இராணுவத்தினரின் கொஸ்கம ஆயுத களஞ்சிய சாலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களுக்கு மற்றுமொரு கட்டமாக உதவி செய்யும் வகையில் 250 மாணவர்களுக்கு பயிற்சி கொப்பிகள் இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது. குறிப்பிட்ட பயிற்சி புத்தகங்களை வழங்குவதற்கு பனாகொட பாதுகாப்பு சேவைகள் கல்லூரியின் மாணவர்கள் தாமாக முன்வந்ததாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை (ஜுன்.23) கெஸ்காம அகரவிட்ட வித்தியாலத்தில் இடம்பெற்ற இச்செயற்றிட்டத்தின் ஆரம்ப வைபவத்தின் போது இராணுவத்தளபதியினால் 45 மாணவர்களுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்ச்சித் திட்டம் தரம் 1 முதல் தரம் 10 வரையிலான மாணவர்களுக்கான அவசியமான பயிற்சி புத்தக தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இராணுவத் தளபதியினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 30 உலர் உணவுப் பொதிகளை தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பொரளுகொட சிறி வர்தனாராமய விகரையின் தலைமை விகாராதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அண்மையில் (ஜுன்.13) கலுவாக்கல, ரெஸ்கோ வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட 1300 மாணவர்களுக்கான பயிற்சி புத்துகங்கள் இலங்கை இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலைச் சீருடைகள் வழங்கும் செயற்றிட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

 

கொஸ்கமவில் இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மீள்கட்டுமானப் பணிகள் பூர்த்தியாகும் நிலையில்

 

வெடித்த மற்றும் வெடிக்கா பொருட்கள் தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் இராணுவத்தினர்

 

கொஸ்கம அரச வைத்தியசாலை புனரமைப்பிற்கு கடற்படையினர் உதவி

 

கொஸ்கம மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகள் ஆகியன இராணுவத்தினரால் நன்கொட

 

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம

 

கொஸ்கமவில் பாதிக்கப்பட்ட 51 வீடுகளின் திருத்தப் பணிகள் பூர்த்தி –
இராணுவம

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கம பிரதேசத்திற்கு மீண்டும்
விஜயம

 

கொஸ்கமவில் சீரமைப்பு பணிகளை நிறைவுசெய்ய இராணுவம் உறுதி

 

கொஸ்கம- சலாவ வெடிவிபத்து தொடர்பாக ஆராய வெவ்வேறான
விசாரணைகள்

 

கொஸ்கம மீள் கட்டுமானப் பணிகளில் இராணுவம

 

மூடப்பட்ட ஹைலெவல் வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறப்ப

 

பாரிய சுகாதார பிரச்சினைகள் இல்லை

 

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக


பாதிக்கப்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் மீள புனரமைக்கப்படும

 

ஊடக அறிக்கை

 

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கொஸ்கமவிற்கு விஜயம

 

கொஸ்கம முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்