››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவம் ‘வனாரொப’ திட்டத்தில் இணைகிறது

இராணுவம் ‘வனாரொப’ திட்டத்தில் இணைகிறது

[2016/10/22]

இலங்கை இராணுவம் ‘ ரணவிரு ஹரித அரண’ செயற்றிட்டத்தில் இணைந்து அதற்கான பங்களிப்பினை ஆரம்பித்துள்ளது.அத்துடன் தேசிய மரநடுகை திட்டத்தினை முன்னிட்டு முப்படையினர் மற்றும் பொலீஸ் ஆகியோர் இணைந்து ‘வனரொப’ எனும் மரம் நடும் திட்டத்தினை பனாகொட இராணுவ முகாமில் அண்மையில்(ஒக்.21) நடாத்தினர்.

அடையாளபூர்வ சமிக்கையாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் மரக்கன்று ஒன்று நடப்பட்டது.

குறித்த 7 நாள் செயற்றிட்டத்தின்போது நாடுபூராகவும் 20,640 மரக்கன்றுகள் இராணுவத்தினரால் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்