››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” முத்தரப்பு கடலோரக் காவல்படை, உடற்பயிற்சி “தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்க மாலைதீவுக்கு புரப்படுகிறது

இலங்கை கடற்படை கப்பல் “சாகர” முத்தரப்பு கடலோரக் காவல்படை, உடற்பயிற்சி “தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்க மாலைதீவுக்கு புரப்படுகிறது

[2016/10/24]

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பலான “சாகர” எனும் கப்பல் முத்தரப்பு கடலோரக் காவல்படை, உடற்பயிற்சி “தோச்தி XIII” பயிற்சியில் பங்கேற்கும் வகையில் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அண்மையில் (ஒக்.23) மாலத்தீவுக்கு விஜயம் செய்துள்ளது. குறித்த இக் கப்பல் 25 ஆம் திகதி மாலி துறைமுகத்தை சென்றடையும். மேலும், படைகள் இணைந்து செயலாற்றும் தன்மை மற்றும் ஒத்தழைப்பை வலுப்படுத்தல் போன்றவற்றினை விருத்தி செய்யும் வகையில் இந்தியா, இலங்கை மற்றும் மாலை தீவு கடலோர பாதுகாப்பு படை ஆகியன இணைந்து நான்கு நாள் பயிற்சில் ஈடுபடவுள்ளன.

குறித்த இவ்வருடத்திற்கான 13வது முத்தரப்பு கடலோரக் காவல்படை, உடற்பயிற்சி கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு(M-SAR), மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண(HADR), கடல் மாசடைதலை தடுத்தல் (POLRES) மற்றும் கடற்கொள்ளை தடுப்பு போன்றனவற்றில் அவதானம் செலுத்தப்படவுள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்