››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்கள் சந்திப்பு

[2016/11/03]

இந்திய பாதுகாப்பு செயலாளர் ஷிரி ஜி மோகன் குமார்
(Shri G.Mohan Kumar) அவர்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்று (நவம்பர், 3 ) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார்.

இந்நிகழ்விற்கு இலங்கைக்கான இந்திய உயரிஸ்தானிகர் மாண்புமிகு வை கே சிங்ஹா (YK Sinha) அவர்களும் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கு இடம்பெற்ற சிநேகப்பூர்வமான சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இந்திய - இலங்கை பாதுகாப்பு செயலாளர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்பான செய்திகள் >>

இந்திய தேசியப் பாதுகாப்பு பிரதி ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்திய கடற்படை கட்டளை அதிகாரி ரியர் அட்மிரல் சிங் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

உத்தியயோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய இராணுவப் பிரதானி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்