››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அமெரிக்க தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

அமெரிக்க தூதரக அதிகாரிகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயம்

[2017/02/13]

கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் பிரியன் பேஜ் மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான நிபுணர் திரு ஜோன் ஹில்ஸ் ஆகியோர் அண்மையில் (பெப்ரவரி .08) முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். இவர்களை முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யு பீ டீ பீ பெர்னாண்டோ வரவேற்றதுடன் அவர்களிடையே சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. அத்துடன் குறித்த இவ்வதிகாரிகள் முல்லைத்தீவு பிரதேசத்தையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்