››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு

சிறுநீரக நோய் தொடர்பாக படையினருக்கு விழிப்புணர்வு

[2017/03/17]

62வது பிரிவில் பணிபுரியும் படையினரின் நலன்கருதி சிறுநீரக நோய் தொடர்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு கல்குளம பிரதே தலைமையகத்தில் உலக சிறுநீரக தினமான மார்ச் .09ம் திகதியை முன்னிட்டு இடம்பெற்றதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்நிகழ்வின் மூலம் படையினர்களுகிடையே காணப்படும் சிறுநீரக நோயாளர்களை அடையாளம் கண்டுகொள்ளும் வகையிலான விஷேட விரிவுரை மற்றும் நோய் தொடர்பான மருத்துவ காட்சிப்படுத்தல்கள் பதவிய ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளத.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்