››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரால் மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு

இராணுவத்தினரால் மூக்குக்கண்ணாடிகள் வழங்கி வைப்பு

[2017/04/07]

அண்மையில் (ஏப்ரல் .௦5) கலாவெவ கெமுனு சமூகசேவை மண்டபத்தில் நடமாடும் கண்சிகிச்சை மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இராணுவத்திதின் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்நிகழ்வில் பார்வைக்குறைபாடுடைய மக்களுக்கு 282 சோடி மூக்குக்கண்ணாடிகள் வரையறுக்கப்பட்ட கண்டி ஒப்டிகள் நிறுவனத்தின் வைத்திய அதிகாரி நிமல் வீரகோன் அவர்களுடனான வைத்தியகுழு அதிகாரிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ராஜாங்கனைய அரச அதிகாரிகள், இராணுவ வீரர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட கண்டி ஒப்டிகள் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்