››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இந்தியாவிற்கு வியஜம் மேற்கொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

இந்தியாவிற்கு வியஜம் மேற்கொண்ட கடற்படை கப்பல்கள் தாயகம் திரும்பின

[2017/04/12]

இந்தியாவிற்கு வியஜம் செய்த இலங்கையின் இரு கப்பல்களான எஸ் எல் என் எஸ் சமுத்ரா மற்றும் எஸ் எல் என் எஸ் சுரநிமில ஆகிய கடற்படை கப்பல்கள் நட்புறவு மற்றும் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து இன்று (ஏப்ரல் .11) தாயகம் திரும்பியுள்ளன.

குறித்த இரு கப்பல்களும் இம்மாதம் ஏப்ரல் .௦4ம் திகதி இந்திய புறப்பட்டு ௦6ம் திகதி கோசின் துறைமுகத்தை சென்றடைந்தது. மேலும், குறித்த இப்பயிட்சியினூடாக கடல்சார் பயணிகளின் அனுபவங்களை அதிகாரிகளுக்கு பகிர்துகொள்வது இதன் பிரதான நோக்கம் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பயிட்சியில் 43 இடைநிலை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும், இவர்கள் இந்தியாவில் தரித்திருந்தவேலையில் பல்வேறு பயிற்சி நிலையங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்ற கடற்படை பயிற்சிகளிலும் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகிறத.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்