››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி

அவசர சிகிச்சைககென உதவிகோரிய மீனவருக்கு கடற்படை உதவி

[2017/04/21]

பல நாள் மீன்பிடித்தலுக்கு என கடலுக்குச்சென்றிருந்த “கிரிகோரி ௦1” எனும் மீன்பிடிப்படகில் மாரடைப்பு காராணமாக பாதிக்கப்பட்ட மீனவர் ஒருவர் நேற்று (ஏப்ரல், 20) இலங்கை கடற்படையினரின் உதவியுடன் பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டார்.

மேற்படி மீனவர் தொடர்பாக மீன்பிடி மற்றும் நீர்வள திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை கடற்படையின் தென் பிராந்திய கட்டளையகத்தின் அதிவேக பி 414 தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டதுடன் அவர் மேலதிக சிகிச்சைக்கென உடனடியாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு உதயளித்ததாக இலங்கை கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்