››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு வீரர்கள்

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை சார்பாக இராணுவ விளையாட்டு வீரர்கள்

[2017/04/23]

இந்தியாவில் நடைபெற இருக்கும் 22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக நான்கு இராணுவ விளையாட்டு வீரர்கள் இலங்கை சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீரர்கள் தியகமையில் இலங்கை விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்பட்ட தேர்வுப் போட்டிகளின்போது தெரிவுசெய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

22வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் இவ்வருடம் ஜூலை 6ம் திகதி முதல் 9ம் திகதி வரை இந்தியாவின் புவனேஷ்வர் எனும் இடத்தில் இடம்பெற இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் ஆசிய சாம்பியன்ஷிப் கழகத்தினால் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்பாடுசெய்யப்படுகின்றது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்