››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

[2017/04/24]

ஷஹிட் சுஹைல் ராஓ அவர்களின் தலைமையிலான பாகிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அதிதிகள் குழு ஒன்று பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களை இன்றைய தினம் (ஏப்ரல், 24) பாதுகாப்பு அமைச்ச்சில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறப்பட்டன.

இந்நிகழ்வில் பாகிஸ்தான்பாதுகாப்பு ஆலோசகர் கேனல் முகம்மது ராஜில் இர்ஷாட் கான் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்