››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கனேடிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

கனேடிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

[2017/05/20]

கனேடிய கடற்படைக்குச் சொந்தமான எச்எம்சீஎஸ் விண்ணிபெக் - எப்எப்எச்338 எனும் கடற்படைக்கப்பல் நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (மே, 20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த இக் கப்பலை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

குறித்த இக்கப்பல் இலங்கையில் தரித்திருக்கும் காலப்பகுதியில் கனேடிய கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சி நடவடிக்கைளிலும் விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளனர். மேலும், இக்கப்பல் எதிர்வரும் 25ம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்