››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

[2017/05/28]

காலி பத்தேகமயிலுள்ள வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜின் கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த்ததால் போத்தல மற்றும் தெளிகட ஆகிய பிரதேசங்களை இணைக்கும் குறித்த பாலம் குப்பைகள் நிறைந்து நீரோட்டம் தடைப்பட்டதன் காரணத்தினால் பத்தேகம பிரதேசம் நேற்று (மே, 27) வெள்ள அனர்த்தத்திற்குள்ளனது.

இதன்பிரகாரம் கடற்படையின் 73 படை வீரர்கள் கொண்ட குழுவினர் விஷேட கடற்படை படகுகள் மூலம் குறித்த குப்பைகள் மற்றும் கம்புகள் ஆகியவற்றை அகற்றியுள்ளனர்.

     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்