››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர்

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர்

[2017/05/29]

நாட்டில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்பிரகாரம் அனர்த்த முகாமைத்துவ நிலையம், குறித்த மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக 16 படைப்பிரிவை சேர்ந்த சுமார் 1700 படை வீரர்கள் உட்பட படையினரின் பிட்ஸ், டப்ளியு எம் இசட்ஸ் மற்றும் பப்பிள் ரக வண்டிகளுடன் 45 இராணுவ போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

நிவித்திகல இலிருந்து கலவனா வீதி வரை சுமார் 26 கி.மீ நேற்று (மே, 28) சுத்திகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (மே, 29) கலவனா பகுதி சுத்திகரிப்பு செய்யப்பட உள்ளதாகவும், அத்துடன் தெனியாய – மொரவக மற்றும் புலத்சிங்கள – பஹியன்கல ஆகிய வீதிகளை சுத்திகரிக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நிலவள கங்கையின் அணைக்கட்டினை மேலும் வலுப்படுத்டும்வகையில் சுமார் 200 படைவீரர்கள் நேற்று (மே, 28) மண் மூடைஇட்டு பலப்படுத்தியதாகவும் தெரிவித்தார.

     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்