முக்கிய செய்திகள் ››

விசேட செயல்பாடுகள் அறை இல - 0112322485

››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

[2017/05/30]

மேற்கு, தெற்கு, தென்மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காக இலங்கை விமானப்படை அதன் பெல்212, பெல் 412 மற்றும் எம்ஐ 17 உலங்குவானூர்திகள் மற்றும் Y 12 ரக விமானம் மூலம் உதவிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் களுத்துறை, புளத்சிங்கலா, அயகம, ரத்னபுர, பததேகம, வதுரவ, மாத்தரை, தவலாம, மற்றும் யட்டிகம்பியா ஆகிய பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு உலருணவு, மருந்துகள், மீட்புப்படகுகள், மற்றும் ஏனைய உபகரன்கள் இலங்கை விமானப்படையின் 30 வானூர்திகள் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமார் 19000க்கும் அதிகமான சமைத்த உணவு, 14295 கி.கிராம் உலர் உணவுப்பொருட்கள், 14000 போத்தல் குடிநீர், 8700 பாண் ஆகியன நேற்று (மே, 29) விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விமானப்படையினரால் 11 நோயாளிகள் மற்றும் இரண்டு கர்பினித்தாய்மார்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

     
     
     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்