››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி

விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் உதவி

[2017/05/31]

அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் இன்றுவரை, பாதிக்கப்பட்டவர்களுக்கு விமானப்படையினர் தொடர்ந்தும் தமது வானூர்திகளை பயன்படுத்தி மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்பிரகாரம் இலங்கை விமானப்படையின் எம் ஐ-17, பெல் -212 மற்றும் பெல்-412 ரக உலங்குவானூர்திகளை பயன்படுத்தி புளத்சிங்கலா, பெள்ளன, பததேகம மற்றும் இரத்தினபுரி, ஆகிய நிவாரண நிலையங்களுக்கு சுமார் 39,266 க்கும் அதிகமான சமைத்த உணவு, 5206 கி.கிராம் உலர் உணவுப்பொருட்கள், 4037 போத்தல் குடிநீர், மருந்துகள், , மற்றும் ஏனைய உபகரன்கள் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாட்டில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் தேவையான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

     

கொஸ்கம தொடர்பான செய்திகள் >>>

இராணுவத்தினரின் பாரிய முயற்சியினால் வீதித்தடைகள் அகற்றப்பட்டன

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் “சுல்பிகார்” நிவாரணப் பொருட்களுடன் கொழும்பு வருகை

மூன்றாவது இந்திய கப்பல் “ஜலஷ்வா” நிவாரண பொருட்களுடன் கொழும்பு வருக

வெள்ள நிவாரணப்பணிகளில் அர்பணிப்புடன் செயல்படும் முப்படை மற்றும் பொலிசாருக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாராட்ட

இலங்கை விமானப்படையினர் தொடர்ந்தும் நிவாரண நடவடிக்கைகளில்

இராணுவத்தினரால் மேலும் வெள்ள நிவாரண உதவிகள்

வெள்ள அனர்த்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் கடற்படையினரால் முன்னெடுப்பு

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினர

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருக

இலங்கை விமானப்படை வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி

வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற கடற்படையினர் உதவி

இராணுவம் தொடர்ந்தும் அனர்த்த மீட்பு பணிகளில

வெள்ள நிவாரண நடவடிக்கைகளுக்கு கடற்படையின் உதவி

நிவாரண உதவிகளுடன் இந்திய கடற்படை கப்பல் “கிரிச்” இலங்கை வருக

இராணுவம் ,கடற்படை மற்றும், விமானப்படை வீரர்கள் இணைந்து அனர்த்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் முப்படையினர்



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்